MI vs CSK: சலாம் தோனி பாய்! கேப்டனாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் பினிஷராக, லீடராகத் தொடரும் ஆதிக்கம்!

ஐ.பி.எல்லின் எல் க்ளாஸிகோ – இப்படிச் சொல்லித்தான் சிலிர்த்துப் போய் சில்லறையை விட்டெறிவார்கள் சென்னை – மும்பை ரசிகர்கள் இதுநாள் வரையிலும். ஆனால் இந்த முறையோ பண்டிகைக் காலத்தில் வரும் கடைசி பஸ்ஸில் சீட் பிடிக்க துண்டு போடும் பாவப்பட்டவர்களைப் போல தலையில் துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். `மாப்ள மாப்ள நான் ஒரு மேட்ச்சாவது ஜெயிச்சுக்குறேன் மாப்ள, சொன்னா கேளு மச்சான்! மும்பைலயே மேட்ச் நடக்குறதால ப்ளைட் ஏறவேணாமே தவிர நீ ஏற்கெனவே வெளியே போய்ட்டடா!’ என்கிற … Read more

மரண பயத்தில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள்: புடினின் உத்தரவால் ஏற்பட்ட பீதி

உக்ரைனின் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவு பீதியை கிளப்பியுள்ளது. மரியுபோல் நகரில் அமைந்துள்ள Azovstal தொழிற்சாலை வளாகமானது உக்ரைன் துருப்புகளின் கடைசி நம்பிக்கையாக இருந்து வந்தது. ஆனால், குறித்த வளாகத்தை மொத்தமாக மூட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின், அந்த வளாகத்தில் இருந்து ஒரு ஈ கூட வெளியேறிவிடக் கூடாது என  கட்டளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், உள்ளே சிக்கியிருக்கும் இராணுவத்தினர் மற்றும் குடிமக்களுக்கு உணவு அல்லது … Read more

அதிக முறை டக் அவுட் – ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை

மும்பை: ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.  தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இது ஐ.பி.எல். போட்டிகளில் ரோகித் சர்மாவின் 14-வது டக் அவுட்டாகும். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அதிகமுறை டக் … Read more

மன்னிப்பு கேட்டார் நடிகர் அக் ஷய் குமார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : பான் மசாலா புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ‘பாலிவுட்’ நடிகர் அக் ஷய் குமார் (54), அதிலிருந்து விலகி மன்னிப்பு கேட்டுள்ளார். ஷபிரபல ஹிந்தி நடிகர் அக் ஷய் குமார்,’ஆக் ஷன்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் ரஜினி நடித்த, எந்திரன் – 2 படத்தில் நடித்தார். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை உடையவர். ‘உடல் நலத்தை கெடுக்கும் புகையிலை விளம்பரங்களில் நடிக்க … Read more

மின் தேவை அதிகரிப்பால் பல மாநிலங்களில் மின் தடை| Dinamalar

புதுடில்லி,-கோடை வெயில் சுட்டெரிப்பதால், திடீரென மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் எட்டு மணி நேரம் வரை மின் தடை உள்ளதாக கூறப்படுகிறது.நாடு முழுதும் கோடை வெயில் தீவிரமடைந்துஉள்ளது. பல மாநிலங்களில், 40 டிகிரிசெல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. பற்றாக்குறைஇந்நிலையில், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், எட்டு மணி நேரம் வரை மின் … Read more

Today Rasi Palan 22.04.2022 வெள்ளிக்கிழமை – Daily Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam Source link

உடல் சூட்டை குறைக்கனுமா? குளிர்ச்சியாக வைத்து கொள்ள இதோ சில டிப்ஸ் !!

 ஒருவரது உடல் சூடு அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் கால நிலை மட்டுமின்றி, உணவுகளான காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் கார உணவுகள் போன்றவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் சூடு ஏற்பட்டு விட்டால் பல நோய்கள் நம்மை வந்து தாக்கிவிடும். எனவே இவற்றில் இருந்து விடுபடுவது நல்லது.  தற்போது உடல் சூட்டை குறைக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம். வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், நுங்கு ஆகியவை உடலைக் குளிர்ச்சியாக்கும். … Read more

ராயுடு, டோனி அசத்தல் – மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்னில் … Read more

கடைசி பந்தில் சென்னை வெற்றி| Dinamalar

நவி மும்பை: பரபரப்பாக கடைசி பந்து வரை சென்ற ‘டி-20’ லீக் போட்டியில் தோனியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக 7வது தோல்வியை பெற்ற மும்பையின் ‘பிளே-ஆப்’ கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. நவி மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த ‘டி-20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை … Read more

மகளுக்காக பாண் வாங்க வெளியே வந்த உக்ரைன் தந்தைக்கு நேர்ந்த சோகம்

உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த 79 வயதான தந்தை ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கார்க்கிவ் நகரத்தில் திங்கட்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றுள்ளார். சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் … Read more