கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்- டி.டி.வி. தினகரன்

மதுரை: மதுரை கருப்பாயூரணி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மதுரை வந்திருந்தார். அப்போது அவரை உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விடியல் வராது. மக்கள் ஏமாறுவர் என்று நாங்கள் தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்தோம். தி.மு.க ஆட்சி என்றாலே தமிழகத்திற்கு இருண்ட காலம் என்பது வரலாறு. தி.மு.க. ஆட்சி … Read more

மதுரை நேரு நகரில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில்  துப்புரவு பணியாளர்கள் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பொழுது உள்ளே மாட்டிக் கொண்ட 3 துப்புரவு பணியாளர்கள்  உயிரிழந்துள்ளனர். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள நேரு நகரில் சாலையின் நடுவே உள்ள அரசு கிணற்றில் துப்புரவு பணியாளர்கள் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு கிணற்றில் உள்ள சாக்கடை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் பொழுது கிணற்றின் உள்ளே மாற்றிக்கொண்டு 3 துப்புரவு பணியாளர்கள் பலியாகினர்.

நம் நம்பிக்கைக்கு சாட்சி இந்த செங்கோட்டை: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘நம் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை என்பதற்கு இந்த செங்கோட்டையே சாட்சி’ என, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதுார் ரூ.400 சிறப்பு நாணயம், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதன் மூலம் சூரிய அஸ்தமனத்துக்குப் பின், … Read more

கர்நாடகா: அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்த இளைஞர்… கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா பங்கேற்றார். அப்போது எம்.எல்.ஏ-விடம் குறைகளைக் கூறுவதற்காக நாகேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற இளைஞர் வந்திருந்தார். அவர், “எங்கள் ஊரில் சாலை, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்திக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்” என்றார். அதைக் கேட்டு கோபமடைந்த எம்.எல்.ஏ அவரைப் பார்த்து தகாத … Read more

பிரித்தானியாவில் 2 வார குழந்தையை கொன்ற தந்தை

பிரித்தானியாவில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் திகதி கிரேட்டர் மான்செஸ்டரின் ஹெய்வுட்டில் உள்ள ஒரு வீட்டில் Felicity-May எனும் பிறந்து இரண்டு வாரங்களே ஆன பெண் குழந்தை உயிருக்கு போராடியது. சம்பவ இடத்துக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 3 நாட்கள் கழித்து ஜனவரி 11-ஆம் திகதி உயிரிழந்தது. … Read more

உலகம் மண்ணைப் பற்றி பேசுவதை உறுதி செய்யுங்கள்: சத்குருவின் பூமி தின செய்தி

கோவை: “உலகம் மண்ணைப் பற்றி பேசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் மண் தூய நீர் மற்றும் காற்றின் அடிப்படை, மேலும் நாம் இருக்கும் வாழ்க்கையின் அடிப்படை” என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு தனது பூமி தின செய்தியில் கூறியுள்ளார்.  மண்ணைக் காப்பாற்றும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தனது 100 நாள், 30,000 கிமீ தனி மோட்டார் சைக்கிள் பயணத்தின் 33வது நாளில், செர்பிய தலைநகர் பெல்கிரேடில் இருந்து  “அனைத்து உலக மக்களுக்கும் வாழ்த்துகள்” என்று சத்குரு … Read more

உதகையில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மறியல்

நீலகிரி: உதகையில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். உதகை அருகே பாலாடா பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை என போலீசில் புகார் அளித்தனர். பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் சுப்பிரமணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ரூ.400 சிறப்பு நாணயம் வெளியீடு| Dinamalar

புதுடில்லி: குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதுார் ரூ.400 சிறப்பு நாணயம், தபால் தலை ஆகியவற்றை வெளியிட்டார். புதுடில்லி: குரு தேஜ் பகதுாரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குரு தேஜ் பகதுார் ரூ.400 சிறப்பு நாணயம், தபால் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

வட்டி விகிதம் அதிகரிப்பு.. ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளார்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்தியாவினை பொறுத்தவரையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு வட்டி விகிதம் என்பது பெரியளவில் மாற்றம் காணவில்லை. பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் விதமாக மத்திய வங்கியானது இன்று வரையில் வட்டி விகிதத்தினை அதிகரிக்காமல் அப்படியே வைத்துள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்காக விகிதமானது பெரியளவில் அதிகரிக்கவில்லை. 3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..! இதற்கிடையில் தற்போது தனியார் துறையை சேர்ந்த மிகப்பெரிய வங்கியான ஹெச் டி எஃப் சி வங்கியில் … Read more

“முந்தைய அதிமுக அரசுதான் தாலிக்குத் தங்கம் திட்டத்தை கிடப்பில் போட்டது!" – அமைச்சர் கீதா ஜீவன்

தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக பயனாளர்கள் யாரும் பயனடையவில்லை என்றும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். அதையடுத்து, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்… `மூவலூர் … Read more