நாட்டின் மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு முடங்கியது: நிலக்கரி தட்டுப்பாடு காரணம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் மின் உற்பத்தி அளவில் நான்கில் ஒரு பங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் கண்காணிப்பு அறிக்கை மூலம் தெரிய வருகிறது. இந்திய மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை சார்ந்து உள்ளது. கோவிட் பாதிப்பிற்கு பின்னர் தொழில் நிறுவனங்கள் முழு அளவு இயங்குவதால் மின் தேவை அதிகரித்துள்ளது. கடுமையான கோடை வெப்பத்தினால் வீட்டு மின் தேவையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிலக்கரிக்கு கடும் … Read more