கலவரத்தால் அமலான ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு அறிவிப்பு| Dinamalar

போபால்,-மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில், சமீபத்தில் நடந்த ராம நவமி ஊர்வலம் மீது, ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமலானது. இதில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளன.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கார்கோன் நகரில், 10ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து, நகரில் … Read more

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 1 ஆயிரத்து 247 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 2 ஆயிரத்து 67-ஐ விட அதிகமாகும்.  இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து … Read more

ஐடி ஊழியர்களுக்கு 6 மாத தடை.. இன்போசிஸ் உடன் டிசிஎஸ்-ம் சேர்ந்ததா..?

இந்திய ஐடி நிறுவனங்கள் எந்த அளவிற்குப் புதிய திட்டங்களைப் பெறுகிறதோ, அதே அளவிற்கு ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இதனால் ஐடி ஊழியர்கள் சக போட்டி நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான ஊழியர்களை ஈர்த்து வரும் காரணத்தால் ஐடி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதேபோல் வெளியேறிய ஊழியர்கள் இடத்தில் புதிய ஊழியர்களை நியமிக்கும் போது அதிகப்படியான சம்பளத்தில் ஊழியர்களை நியமிக்க வேண்டி இருக்கும் காரணத்தால் செலவுகள் அதிகரித்து லாபத்தைப் பாதிக்கிறது. இந்த நிலையைச் சமாளிக்க … Read more

ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய பிருந்தா காரத்! – என்ன நடக்கிறது?

டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த (ஏப்ரல் 16) சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது இந்து, இஸ்லாமிய பிரிவினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்னையை அடிப்படையாக கொண்டு ஜஹாங்கீர்புரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையொட்டி இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் அதிகாரிகளால் திட்டமிட்டு எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் கட்டட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் … Read more

ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய கிரகணம்! அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

 2022 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 திகதி நிகழவிருக்கிறது. இந்த முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 12.15 மணியில் இருந்து மாலை 04.07 மணி வரை நிகழும். எனவே ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள், பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். கிரகண காலத்தில் பணம் தொடர்பான எந்த … Read more

சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் பொல்லார்டு

டிரினிடாடியன்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் கீரோன் பொல்லார்டுக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில், 15 வருடங்களாக கிரிக்கெட் வாழ்க்கையில் அங்கம் வகித்து வரும் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஓய்வு பெறுகிறேன். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முன்னேற விரும்புவர்களுக்கு என்னால் … Read more

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை: மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த இங்கிலாந்து பிரதமர்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் போரிஸ் ஜான்சன் நூல் நூற்றி சுற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான ‘தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்’ என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய ‘கைட் டூ லண்டன்’ என்ற  புத்தகத்தை … Read more

அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பேரவையில் உரையாற்றிய முதல்வர், தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல தமிழக அரசு முயற்சியை முன்னெடுத்துள்ளது. உலகமே வியக்கும் வகையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட உள்ளது என குறிப்பிட்டார்.

ஒலிபெருக்கி விவகாரம் சிவசேனா கோரிக்கை | Dinamalar

மும்பை-‘ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்கி, அதை டில்லியிலும், குஜராத்திலும் முதலில் அமல்படுத்த வேண்டும்’ என, பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு பற்றி, பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கியுள்ளன.ஒலிபெருக்கிகள் பயன்பாடு தொடர்பாக, தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்க, பிரதமரை சிவசேனா கேட்டுக் கொள்கிறது. அக்கொள்கையை, முதலில் டில்லி மற்றும் குஜராத்தில் அமல்படுத்த வேண்டும். … Read more

ரூ.50 கோடிக்கு மேல் உள்ள டெண்டர்களை சரிபார்க்க உயர்மட்ட கமிஷன்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் கே.பாட்டீல். இவர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈஸ்வரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக குற்றம் சாட்டிய நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ஈஸ்வரப்பா தனது மந்திரி பதவியை ராஜினமா செய்தார். இந்த நிலையில், கர்நாடகா முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள … Read more