தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். தி.மு.கவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும் கருத்து பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,231,561 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,231,561 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 506,771,320 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 458,871,518 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,699 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏப்ரலில் அதிகபட்சமாக 134 மி.மீ., பெய்த மழை| Dinamalar

பெங்களூரு:கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏழு ஆண்டுகளில், ஏப்ரல் மாதத்தில் 134 மி.மீ., மழை பெய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இம்மாதத்தில் 41 மி.மீ., மழையே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கன மழையால், கடுமையான வெப்பத்தில் இருந்து பெங்களூரு நகரின் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கோடை காலத்தில் மழை பெய்து வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிம்மதியை தந்த வேளையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, சேதம் ஏற்படுத்தியது.இந்நிலையில் பெங்களூரிலுள்ள வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளதாவது:ஜே.பி.நகர், கோரமங்களா மற்றும் ஜெயநகர் உள்ளிட்ட … Read more

அது கட்டாயம்… இல்லையேல் கொல்லப்படுவார்கள்: உக்ரைன் நகர மக்களுக்கு ரஷ்யா அச்சுறுத்தல்

உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் தங்கள் உடைகளின் மீது கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிந்திருக்க வேண்டும் என ரஷ்ய துருப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை ரிப்பன்கள் அணியத்தவறும் மரியுபோல் நகர மக்கள் கொல்லப்படுவார்கள் எனவும் விளாடிமிர் புடினின் துருப்புகள் அச்சுறுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் அணியும் வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகர மக்கள் அணிந்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்கள் உக்ரைனிய ஸ்னைப்பர்கள் வசம் சிக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்பொருட்டு, மறைந்திருக்கும் … Read more

தேர்வெழுதும் மாணவர்களுக்காக கல்வித்துறை உதவி எண் அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு:இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு தொடர்பான தங்களின் குழப்பம், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணும் நோக்கில், கல்வித்துறை இலவச போன் எண்களை அறிவித்துள்ளது.இது குறித்து, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இம்முறை இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு, நாளை துவங்கி, மே 18 வரை நடைபெறவுள்ளது. மாநிலத்தின் 1,076 தேர்வு மையங்களில், காலை 10:15 மணி முதல், மதியம் 1:30 மணி வரை தேர்வு நடக்கும்.தேர்வெழுத ஆஜராகும் மாணவர்கள், தங்களின் நுழைவு சீட்டை காண்பித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., – … Read more

ரஷ்யாவே காரணம்… ஜி20 கூட்டத்தில் இருந்து வெளியேறிய கனடா நிதியமைச்சரால் பரபரப்பு

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவும் தொடர்புடைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், கனடா நிதியமைச்சர் Chrystia Freeland மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். This week’s meetings in Washington are … Read more

பெங்களூரு ஏர்போர்ட்டில் மின்சார பஸ்கள் இயக்கம்| Dinamalar

பெங்களூரு:கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 1 மற்றும் இரண்டுக்கு இடையே, பயணியர் போக்குவரத்துக்கு, மின்சார பஸ்களை இயக்க, பி.ஐ.ஏ.எல்., எனும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.பி.ஐ.ஏ.எல்., தலைமை செயல் நிர்வாக அதிகாரி ஜெயராஜ் ஷண்முகம் கூறியதாவது: பெங்களூரில் காற்று மாசு, தொடர்ந்து அதிகரிக்கிறது. இதை குறைக்கும் நோக்கில், தேவைக்கு தகுந்தபடி மின்சார பஸ்களை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது.கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் ஒன்று இரண்டுக்கு இடையே, … Read more

நரேகா திட்டத்தில் ஆர்வமின்மை ஹுப்பள்ளியில் பணிகள் சுணக்கம்| Dinamalar

ஹுப்பள்ளி:கிராமப்புற வேலை உறுதி திட்டமான ‘நரேகா’வின் கீழ் துவங்கப்பட்ட ‘உழைக்கலாம் வா’ திட்டத்துக்கு, ஹுப்பள்ளியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வெறும் 500 முதல் 1,500 பேர் மட்டும் பணிக்கு வருகின்றனர்.நரேகா திட்டத்தின் கூலித்தொகை, 289 ரூபாயிலிருந்து, 309 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பணியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ‘உழைக்கலாம் வா’ என்ற திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்துகிறது.பணிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. பணியாற்றும் பெண்களிடம் சிறு குழந்தைகள் இருந்தால், இதை பார்த்துக்கொள்ள … Read more

ரஷ்யாவின் மிக ஆபத்தான கூலிப்படை… மொத்தமாக பழி தீர்த்த உக்ரைன்

கொடூரர்கள் என அறியப்படும் ரஷ்யாவின் மிக ஆபத்தான கூலிப்படையினர் ஆயிரக்கணக்கானோர் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. இதில் ரஷ்ய ராணுவத்தினருடன் Wagner குழு என்ற மிக ஆபத்தான கூலிப்படையும் களமிறக்கப்பட்டது. ஆனால், 8,000 பேர்கள் உக்ரைனில் களமிறங்கியதில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். அதில், Wagner கூலிப்படையில் சுமார் 3,000 பேர்கள் … Read more

செமிகான் இந்தியா மாநாடு பிரதமர் துவக்கி வைக்கிறார்| Dinamalar

புதுடில்லி-கர்நாடகாவில், மூன்று நாட்கள் நடக்க இருக்கும், ‘செமிகான் இந்தியா – 2022’ மாநாட்டை, 29ம் தேதி, பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். மின்னணு உற்பத்தி, ‘செமிகண்டக்டர்’ எனப்படும், ‘சிப்’களின் வடிவமைப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ‘செமிகான் இந்தியா’ என்ற மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில், ‘செமிகான் இந்தியா’வின் முதல் மாநாடு, 29ம் தேதி துவங்குகிறது.மூன்று … Read more