மாவட்ட அளவில் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்- மத்திய வர்த்தகத்துறை மந்திரி வலியுறுத்தல்

புதுடெல்லி: புதுதில்லியில் 21-ஆவது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயசார்பு இந்தியா- ஏற்றுமதி மீதான கவனம் தொடர்பான நிகழ்ச்சியல் உரையாற்றிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்,  2030-ஆம் ஆண்டிற்குள் வணிகம் மற்றும் சேவைகள் ஏற்றுமதி தலா 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் திறனை இந்தியா கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக ஏற்றுமதியை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.  2021-ல் உலகளாவிய பொருட்கள் வர்த்தகத்தில் நமது பங்கு 3 சதவீதத்திற்கு கீழ் … Read more

உள்நாட்டில் தளவாட கொள்முதல்: இலக்கை விஞ்சியது ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில், உள்நாட்டு நிறுவனங்களிடம் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய நிர்ணயித்த இலக்கை விஞ்சியுள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய அரசு, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கியமாக, ராணுவ சாதனங்கள், தளவாடங்களை, உள்நாட்டு நிறுவனங்களிடம் அதிக அளவில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் ராணுவ பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், 64 சதவீத … Read more

21.04.2022 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily rasi palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan Source link

ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

 நேட்டோ உறுப்புரிமை தொடர்பாக ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோவில் இணைவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இருதரப்பு வெளியுறவு அதிகாரிகள் மூலம் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் எல்லா எச்சரிக்கைகளையும் பகிரங்கமாகவும் இருதரப்பு வெளியுறவு அதிகாரிகள் மூலமாகவும் வெளியிட்டுள்ளோம். இதுகுறித்து ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு தெரியும், அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, நேட்டோ உறுப்புரிமை எதற்கு வழிவகுக்கும் என … Read more

பெங்களூரில் கட்டணத்தை 10% உயர்த்தியது உபெர்

பெங்களூரூ: உபெர் நிறுவனம் பெங்களூரில் 10% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்திய எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக கேப் அக்ரிகேட்டர் சேவையான உபெர் பெங்களூரில் பயணக் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து உபேர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் மத்திய செயல்பாடுகளின் தலைவர் நிதிஷ் பூஷன் தெரிவிக்கையில், “நாங்கள் ஓட்டுநர்களின் கருத்துக்களைக் கேட்டு, தற்போதைய எரிபொருள் விலை உயர்வு கவலையை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்கிறோம். வரும் வாரங்களில், எரிபொருள் விலை நகர்வை தொடர்ந்து கண்காணித்து, … Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு- வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் அறிவிப்பு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழும் கெய்ரன் பொல்லார்ட் தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் அந்த அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் உள்ள அவர் விளையாடியதில்லை. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்தியாவில் நடைபெற்ற போடடியில் அவர் விளையாடி இருந்தார். 34 வயதான பொல்லார்ட்  டி20 போட்டிகளில் அதிரடி … Read more

கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், சேய் பிரிவு| Dinamalar

மல்லேஸ்வரம்:”கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில், 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், சேய் மருத்துவமனை அமைக்கப்படும்,” என சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பத்து ஐ.சி.யூ., படுக்கைகள் அமைக்கப்பட்டது. இது போன்று புதிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டன.இதை சுகாதார துறை அமைச்சர் சுதாகர், நேற்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கே.சி.ஜெனரல் அரசு மருத்துவமனை வளாகத்தில், 100 படுக்கைகள் கொண்ட புதிய தாய், … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில்… அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை கதிகலங்க வைத்த ரஷ்யா

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் திறன் கொண்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது. Satan II என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட எஞ்சிய உலக நாடுகள் இதை கருத்தில் கொள்ளும் என தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக குறித்த ஏவுகணையானது உருவாக்கத்தில் இருந்து வந்துள்ளது. அணு … Read more

தென்மாவட்ட ரெயில் சேவையில் சில மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை:  தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் அருகே தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருநெல்வேலி-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடக்க இருக்கிறது. எனவே இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி … Read more