காற்று கூட படக்கூடாது., பாம்பு கடியால் மரண வேதனை அனுபவிக்கும் பெண்!

அமெரிக்காவில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்ததால், காற்று பட்டால் கூட மரண வேதனை ஏற்படும் அளவிற்கு ஒரு பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உலகின் மிக கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கடித்தால், அமெரிக்க பெண் ஒருவர் “உலகின் மிகவும் வேதனையான கோளாறு” என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நியூஸ் வீக்கின் படி, டெக்சாஸைச் சேர்ந்த ரேச்சல் மைரிக் (Rachel Myrick), 2017-ஆம் ஆண்டில் ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள லாங்ஹார்ன் ஸ்டீக்ஹவுஸில் நுழைந்தபோது, ​​எட்டு … Read more

பிருத்வி ஷா, வார்னர் அதிரடி- 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்கள், ஷாருக் கான் 12 ரன்கள், ராகுல் சாகர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க … Read more

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்: TNPSC அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என TNPSC அறிவித்துள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் TNPSC இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என TNPSC ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா விற்பனையில் 15% பேர் சிறுவர்கள்: ஐ.ஜி., எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: ‘புதுச்சேரியில் சிறிதளவு கஞ்சா வைத்திருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். கஞ்சா தொடர்பாக மூன்று முறை வழக்கு பதிவாகும் நபர் மீது குண்டர் சட்டம் பாயும்’ என ஐ.ஜி., சந்திரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கஞ்சாவை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கஞ்சா உற்பத்தி செய்ய முடியாது. வெளி மாநிலங்களில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, ரயிலில் அதிகளவில் கடத்தி … Read more

“லிவ் இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது..!" – நீதிமன்றம் வேதனை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோ எடுத்துவைத்துகொண்டு, வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் அந்த பெண் இரண்டு முறைக்கு மேல் தான் கர்ப்பமாகியிருப்பதாகவும், அந்த இளைஞரின் அழுத்தத்தின் காரணமாகக் கருவைக் கலைத்ததாகவும் தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கில் அந்தப் பெண் குற்றம்சாட்டிய 25 வயது இளைஞர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மத்தியப் … Read more

8வது வழக்கிலும் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர்  சிவசங்கர் பாபாவின் 8வது வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது 8 பாலியல் வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இவரது ஜாமின் மனுமீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சிவசங்கர் பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க அறிவுறுத்தி உள்ளது. … Read more

இவ்வளவு குண்டா இருக்க.. கிண்டல் செய்தவர்கள் முன் சாதித்து காட்டிய நடிகை!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது நண்பர்கள் கேலி செய்ததையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் சிறுவயதில் தான் குண்டாக இருந்ததால் நண்பர்கள் கேலி செய்ததாகவும், ஆனால் தற்போது சாதித்து காட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒருநாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் ஒரு மொடலாக போறேன் … Read more

ஐபிஎல்: பஞ்சாப் அணியை 115 ரன்களில் கட்டுப்படுத்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்கள், ஷாருக் கான் 12 ரன்கள், ராகுல் … Read more

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சூரியனில் சக்தி வாய்ந்த தீக்கதிர் வெடிப்பு; செயற்கை கோள்களை தாக்கலாம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சூரியனில் அதி சக்தி வாய்ந்த தீக்கதிர் வெடிப்பு இன்று(ஏப்.,20) ஏற்பட்டதால், செயற்கை கோள் வாயிலான தொலை தொடர்புகள் எந்நேரத்திலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, இந்திய விண்வெளி அறிவியல் சிறப்பு மையம் எச்சரித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில், அவ்வப்போது தீக்கதிர் வெடிப்புகள் நிகழ்வது வழக்கம். அளவுக்கதிகமான வெப்பத்தின் போது, காந்த விசையால் ஏற்படும் இந்த வெடிப்புகள், சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை நீடிக்கும். இந்த வெடிப்பின் போது … Read more