சேவைக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்ட இளையராஜாவின் சேவைக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி…

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ‘புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள நூலில் ‘மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்’ என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இளையராஜாவின் இந்தக் கருத்து தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பேசுபொருளாக … Read more

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தாகோத்தில் ரூ.20,000 கோடியில் மின்சார ரெயில் என்ஜின் ஆலை- பிரதமர் அறிவிப்பு

தாகோத்: குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தாகோத் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பஞ்சமகால் மாவட்டத்தில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டப்பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.22000 கோடி ஆகும். இந்நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, தாகோத் மாவட்டத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் மின்சார ரெயில் என்ஜின் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என அறிவித்தார். பிர்சா … Read more

சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து, தனது இரங்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி பெறுங்கள்: மஹா., முஸ்லிம் அமைப்பு| Dinamalar

மும்பை: மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அமைக்க அனுமதி பெறாதவர்கள் காவல் துறையிடம் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் மஹாராஷ்டிர பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. மஹாராஷ்டிராவில் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறிய கருத்துக்கள் காரணம். மே 3க்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் தனது கட்சியினர் மசூதிகளுக்கு வெளியே ஒலிப்பெருக்கிகளை நிறுவி அனுமன் சாலிசாவை ஒலிக்க விடுவார்கள் … Read more

இந்தியாவிலேயே குறைவான வட்டியில் ஹோம் லோன்.. எந்த வங்கி தெரியுமா..?

சொந்த வீட்டை வாங்கும் கனவுடன் இருந்த பல கோடி மக்கள் கடந்த இரண்டு வருடத்தில் குறைவான வட்டியில் கடனை வாங்கிச் சொந்த வீட்டை வாங்கியுள்ளனர். ஆனால் இந்த நிலையில் தற்போது மாறி வருகிறது, ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தாவிட்டாலும், பல முன்னணி வங்கிகள் தனது MCLR விகிதத்தை 0.05 முதல் 0.10 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. சீரிஸ் 5: பங்கு ஒதுக்கீடு என்றால் என்ன.. சிறு முதலீட்டாளர்கள் எப்படி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்! இதனால் வீட்டுக் கடன் வாங்குவோர் … Read more

Glory Hole: பிரமாண்ட சுழல் திறப்பு… வியக்க வைக்கும் இன்ஜினியரிங்கின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் செயற்கையாக சுழலும் பிரமாண்ட சுழல் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி அகலம் கொண்ட இந்த ராட்சச சுழல், கிழக்கு நாபா (Naba) பகுதியின் பள்ளத்தாக்கில் உள்ள மான்டிசெல்லோ அணையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ‘நரகத்திற்கான வழி (Portal To Hell)’ மற்றும் ‘Glory Hole’ என்று அழைக்கின்றனர். 1950களில் ஏரியில் உள்ள அளவுக்கு அதிகமான தண்ணீரை வெளியேற்ற திட்டங்கள் வகுத்தபோது பெரிய நம்பமுடியாத சுழல் போன்று வடிவமைத்து ஏரியில் 4.7 மீட்டருக்கு … Read more

மீன் தலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

உலகில் சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் மீனும் ஒன்று. மீனின் தலையில் கல்சியம் , பொட்டாசியம், வைட்டமின், மெக்னீசியம் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது . மேலும் பெண்களுக்கு தேவையான கொழுப்பு அமிலம் உள்ளது. கண்பார்வையை அதிகரிக்கும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும் வாரத்துக்கு 2 மற்றும் 3 நாள் மீன் சாப்பிட்டு வருவது நல்லது. அதுமட்டுமின்றி மீனில் எவ்வளவு சத்து இருக்கிறதோ அதே அளவு மீன் தலையிலும் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் மீன் சாப்பிடும் போது மீன் … Read more

ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நடப்பு நிதியாண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக் கொள்ள ரூ.2.10 … Read more

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் முத்துசாமி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- தமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள சுமார் 10 ஆயிரம் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறு கட்டுமானம் செய்யப்படும். மேலும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், மேற்படி சொத்துகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.  வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு கட்டி விற்கப்பட்ட குடியிருப்பு … Read more

கோயம்பேடு சந்தையில் தக்காளி ஏற்றி இறக்கும் இடத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி ஏற்றி இறக்கும் இடத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.