பிரித்தானிய பெண்ணை சீரழித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர்: சிக்கவைத்த இளம்பெண் மீதான சபலம்

தனது சித்தியை கொலை செய்துவிட்டு பொலிசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நபரை ஆசை காட்டி வெளியே வரச் செய்து பொலிசில் சிக்கவைத்துள்ளார் ஒரு பெண். 2014ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30ஆம் திகதி, தென்னாப்பிரிக்காவில் தான் நடத்தி வந்த லாட்ஜில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார் Christine Robinson (59). உடற்கூறு ஆய்வில், அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது அறையிலிருந்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மாயமாகியிருந்ததோடு, அந்த லாட்ஜில் தோட்டக்காரராக பணியாற்றிய Andrew … Read more

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர் விரோத கட்டுப்பாடுகள் குறித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் புகார்

இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர் லெட்டரில் உள்ள ஒரு ஒப்பந்தப் பிரிவை நீக்கக் கோரி புனேவைச் சேர்ந்த தொழிலாளர் சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் தங்கள் நிறுவனத்துக்கு போட்டியாக எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையை தனது ஆஃபர் லெட்டர் எனப்படும் ஊழியர் ஒப்பந்த கடிதங்களில் குறிப்பிடுவது வழக்கம் இது போட்டியற்ற ஒப்பந்தப் பிரிவு என்று கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் … Read more

மாவட்டத்திற்கு ஒரு செவிலியர் கல்லூரி என்பதே அரசின் இலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மருத்துவத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சிவகங்கை மாவட்டத்தின் அருகிலுள்ள மதுரையில் 50 இடங்களுடன் செவிலியர் கல்லூரியும், 100 இடங்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளியும், இராமநாதபுரத்தில் 100 இடங்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளியும், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 50 இடங்களுடன் செவிலியர் கல்லூரி மற்றும் தேனியில் 100 இடங்களுடன் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகின்றன. எனவே, … Read more

புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2014ம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இமான்ராஜ் (28) என்பவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

எல்ஐசி முதலீடு செய்த முத்தான 40 பங்குகள்.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு மட்டும் அல்லாமல், சிறந்த முதலீட்டாளரும் கூட. எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு குறித்து மிக ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், எல்ஐசி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் பிஎஸ்இ 500 குறியீட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தனது முதலீட்டினை அதிகரித்துள்ளதாக பங்கு சந்தை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஜனவர் – மார்ச் காலாண்டில் பிஎஸ்இ சென்செக்ஸ் 0.54% அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் … Read more

குழந்தைக்காக மனைவியுடன் தாம்பத்திய உறவு… ஆயுள் தண்டனைக் கைதிக்கு பரோல்! சரியா? தவறா?

குழந்தைப்பேறுக்காக மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள ஆயுள் தண்டனைக் கைதிக்கு 15 நாள்கள் பரோல் வழங்கியிருக்கிறது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம். ஒரு பெண்ணுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்தரிக்கும் உரிமையின் அடிப்படையில் கோரப்பட்ட இந்த பரோலுக்கு இந்த அனுமதியினை வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இதே போன்று ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. `கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் தன் கணவருடன் தாம்பத்திய உறவு கொண்டு கருத்தரிக்க வேண்டும்’ … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 20, 2022

இலங்கை மத்திய வங்கி இன்று (20-04-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 50 சதம் – விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 444 ரூபா 64 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 30 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 23 … Read more

தமிழகஅரசு வழங்கிய புதிய மின் இணைப்புகளுக்கு மீட்டர்! விவசாயிகளிடையே சலசலப்பு

சென்னை: தமிழ்நாட்டின் மின்இணைப்பு கோரி காத்திருந்த சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின்இணைப்பு வழங்கி இருப்பதாக தமிழகஅரசு சமீபத்தல் கூறியது. இதையடுத்து அந்த விவசாயிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். இந்த நிலையில், மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் மின் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இது விவசாயிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முதல்வர் கூறியபடி ஒருலட்சம் பேருக்கு மின்இணைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளதுடன்,  இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு மின்மீட்டர் … Read more

புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக மக்கள் இனி அலைய வேண்டியதில்லை

சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெரு நகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு துறைகளில் அனுமதிபெற வேண்டி இருப்பதால் பொது மக்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு அலைச்சலும் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்து வருகிறது. கட்டுமான நிறுவனத்தினர் இதுவரை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல் துறை, இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய விமானப்படை, சென்னை மெட்ரோ ரெயில், பொதுப் பணித்துறை, … Read more

மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு நேர்காணல்.: மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு நேர்காணல் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24-30 வரை காலை 9-1 மற்றும் பிற்பகல் 2-5 மணி வரை நேர்காணல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.