உக்ரைனில் கொல்லப்பட்ட பிரிவினைவாத தளபதி: இழப்பை ஒத்துக்கொண்ட லுஹான்ஸ்க் தலைவர்!

உக்ரைனின் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக், கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு விட்டதாக லுஹான்ஸ்க் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா ஆதரவு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-கை உக்ரைனிய நாட்டில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து தொடங்கப்பட்ட போர் தாக்குதலை ரஷ்யா 55 நாளாக இன்றும் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவால் சுகந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக் … Read more

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக இன்றும் மாற்றமில்லை

petrol-and-diesel-prices-remained-unchanged-for-the-14th-day சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் 85 காசுகளாகவும், … Read more

டில்லயில் அதிகரிக்கும் கோடை வெப்பம் : மின் தேவையும் அதிகரிப்பு| Dinamalar

புதுடில்லி : டில்லியில் வெப்ப அலை வீச்சின் காரணமாக, கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருதால் மின் தேவையும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்., மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் டில்லியில் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக டில்லியில் மின் தேவையும் அதிகரித்து … Read more

அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்

அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால் அதற்கு முன்பாக இத்தலம் தேவார காலத்தில் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, “நியமம்” வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம். 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலமான இத் தலத்தில் பிரதோஷம், சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,227,215 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,227,215 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 505,733,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 457,652,638 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,960 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

100 போட்டிகள் ஒற்றை சதம் கூட இல்லை: சோகத்தில் மூழ்கும் விராட் கோலி ரசிகர்கள்!

இந்திய அணியின் Run Machine என்று அழைக்கப்படும் விராட் கோலி 100 போட்டிகளை கடந்தும் இதுவரை ஒற்றை சதம் கூட அடிக்காததால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய அணிக்காகவும், ஐபிஎல்-லில் ஆர்சிபி அணியாகவும் ஓட்டங்களை மழையாக குவித்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 100 போட்டிகளை கடந்தும் எந்தவொரு போட்டியிலும் சதம் அடிக்காததால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் முழ்கியுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் … Read more

டில்லி தலைமை செயலராக நரேஷ் குமார் தேர்வு| Dinamalar

புதுடில்லி: டில்லி தலைமை செயலராக நரேஷ்குமார் நியமிக்கப்பட்டார். டில்லி தலைமை செயலராக இருந்த விஜய் தேவ், பணி நிறைவு பெற்றதையடுத்து புதிய தலைமை செயலரை தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அருணாச்சல பிரதேச மாநில தலைமை செயலரும், 1987 ஐ.ஏ.எஸ்., கேடருமான நரேஷ் குமார் , டில்லி தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது. புதுடில்லி: டில்லி தலைமை செயலராக நரேஷ்குமார் நியமிக்கப்பட்டார். டில்லி … Read more

உக்ரைனில் அதிகரித்துள்ள போர் விமானங்கள் எண்ணிக்கை: பென்டகன் அறிவிப்பு!

போர்விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் அமைப்புகளை உக்ரைன் பெற்று இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமை அலுவலகம் பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் இரண்டாம் கட்டத்தை அடைந்து போர்  மேலும் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு பலம் சேர்க்கும் விதமாக போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் தொழில்நுட்ப அமைப்புகள் சென்றடைந்து இருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு … Read more

வேறு எங்கு நடத்துவது?| Dinamalar

ராம நவமி ஊர்வலத்தை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலா நடத்த முடியும்? வேறு மத ஊர்வலத்தில் தாக்குதல் நடந்திருந்தால், ராகுல் போன்றவர்கள் இந்நேரம் தெருவில் இறங்கி இருப்பர்.கிரிராஜ் சிங்ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், பா.ஜ.,மத உணர்வை மதிப்போம்!நாட்டின் ஒரு சில பகுதிகளில், இரு வேறு மதத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளதை அடுத்து, பீஹார் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். மத உணர்வுகளுக்கு, நாம் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டும்.நிதிஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்நெருக்கடியை சந்திக்க நேரிடும்!சமீபத்தில் … Read more

கடைசி வீரர் வரை உக்ரைன் போராட வேண்டும்… அமெரிக்கா மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் குற்றசாட்டு!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நீட்டிக்க மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 55வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவ படைகளை பின்னகர்த்தி தற்போது கிழக்கு எல்லை நகரங்களான டான்பாஸ் பகுதியில் ரஷ்யா கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு உதவும் விதமாக அமெரிக்கா 800 … Read more