LSG vs RCB: டு ப்ளெஸ்ஸி 96, ஹேசல்வுட் 4 விக்கெட்… எல்லாம் ஓகே, கோலி எப்போ ஃபார்முக்கு வருவார்?

`யப்பா கார்த்தி நீ ரொம்ப நல்லவன்பா, உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்’ என ரிதம் படத்தில் ஒரு வசனம் உண்டு. நம்மூர் பையன் தினேஷ் கார்த்திக்கிற்கு அப்படியான நல்லது வெகு விரைவில் நடந்துவிடும் போல. கடந்த போட்டியில், அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு ஏபி டி வில்லியர்ஸ் முதல் பல முன்னணி வீரர்கள் டிகேவைப் பாராட்டி வருகிறார்கள். ஆனாலும் அப்படியானதொரு நல்லதுகூட விராட் கோலிக்கு நடந்துவிடாது போலும். யாரேனும் விக்கெட் எடுத்தால் மட்டும், திருவிழாவுக்குள் நுழைந்த … Read more

எய்ட்ஸை முறியடித்த இளைஞர்! காதல் தோல்வியில் தற்கொலை

போராட்டத்திற்கு நடுவே வாழும் பலரை நாம் பார்த்து பேசி பழகியதுண்டு. ஆனால் போராட்டமே தனது வாழ்க்கையாய் கொண்ட பென்சன் எய்ட்ஸ் போன்ற நோயையே தோற்கடித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.  தனது சிறுவயது முதலே நோய், புறகணிப்பு என சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட குழந்தையாக இருந்து தன் இளம் வயது வரை வளர்ந்த பென்சன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.  தாய் தந்தை என இருவருக்குமே எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட … Read more

வேலை கிடைக்காததால் டீ கடை திறந்த பட்டதாரி பெண்| Dinamalar

பாட்னா, : பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத காரணத்தால், டீ கடை திறந்த பீஹார் பெண்ணை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாட்னாவை சேர்ந்த பிரியங்கா குப்தா என்ற பெண், 2019ல் பொருளாதாரத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை தேடி அலைந்தும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.இதையடுத்து, … Read more

20.04.2022 – புதன்கிழமை – Today Rasi Palan | Daily rasi palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

உக்ரைன் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக போராடுகிறது: போலந்து பிரதமர் பேச்சு!

இக்கட்டான சூழ்நிலையில் அண்டை நாட்டை தனித்து விடமுடியாது மற்றும் உக்ரைனின் போராட்டக் குணத்தை பிற நாடுகளையும் ஆதரிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்திவரும் தாக்குதலால் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி இருப்பிடத்திற்காக மக்கள் தவித்து வரும் நிலையில், அந்த நாட்டின் மேற்கு எல்லை நகரான லிவிவ்-வில் அவர்களுக்கான தற்காலிக தங்கும் இடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய போலந்து பிரதமர் Mateusz Morawiecki உக்ரைனிய ராணுவப்படை … Read more

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் ரூ.210 கோடி ஊழல்! குல்பர்கா பாஜக தலைவர் கைது…

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ரூ. 210 கோடி  மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இந்த புகாரில்,  குல்பர்கா பகுதி பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒப்பந்த ஊழல் தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகிய நிலையில், தற்போது காவல்துறையில்  முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலீஸ் … Read more

ஐபிஎல்: 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கி பேட் செய்தது. லக்னோ அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.  அனுஜ் ராவத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் … Read more

கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனராக தமிழ் அதிகாரி அன்பு குமார் பொறுப்பேற்பு| Dinamalar

சாந்திநகர்:கே.எஸ்.ஆர்.டி.சி., புதிய நிர்வாக இயக்குனராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்பு குமார் பொறுப்பேற்றார்.கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் சிவயோகி கலசத். இவர், விவசாய துறை செயலராக இடம் மாற்றம் செய்யப் பட்டார்.மேலும், தமிழகத்தை சேர்ந்த அன்பு குமார் ஐ.ஏ.எஸ்., புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர், பெங்களூரு சாந்திநகரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறு முடித்து, 2004ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு … Read more

கொரோனா மரணங்கள்; குற்றம்சாட்டும் உலக சுகாதார நிறுவனம் – திட்டவட்டமாக மறுக்கும் மத்திய அரசு!

கொரோனா பேரிடர்: கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பேரிடரில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் அலை சமயத்தில் தொற்று பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால். கொரோனா இரண்டாம் அலையின்போது, யாருமே எதிர்பார்த்திராத வகையில் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. கொரோனா பெருந்தொற்று தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் மருத்துவமனைகளின் வாசல்களில் … Read more

போரை நான்கு நாள்களுக்கு நிறுத்துங்கள்: ஐநா சபையின் பொதுச்செயலாளர் அழைப்

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் புனித வாரத்தை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். புது வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு மாறாக, இந்த ஈஸ்டர் திருநாள் உக்ரைன் ரஷ்யா இடையிலான வன்முறைகளுடன் ஒத்துப்போகிறது என தெரிவித்துள்ளார். இருநாட்டு ராணுவத்தின் தீவிரமான மோதல் போக்கு மற்றும் ஆயுத தாக்குதலின் காரணமாக இந்த போர் முடிவுக்கு வராமல் அதிகப்படியான வன்முறையையும் அழிவையும் தவிர்க்க முடியாததாக மாற்றியுள்ளது என … Read more