இன்னும் இரண்டே மணி நேரம்தான்… சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள்: உக்ரைன் படைகளுக்கு ரஷ்யா கெடு

உக்ரைன் படைகள் சரணடைவதற்கு ரஷ்யா இரண்டு மணி நேரம் கெடு விதித்துள்ளது. மரியூபோலில் உள்ள Azovstal ஸ்டீல் மில்லில் இருக்கும் உக்ரைன் படைகளும் வெளிநாட்டுப் படைகளும், ரஷ்ய நேரப்படி, இன்று 14.00 மணியிலிருந்து 16.00 மணிக்குள் சரணடைய, ரஷ்யா கெடு விதித்துள்ளது. ரஷ்யத் தளபதியான Colonel General Mikhail Mizintsev என்பவர், உயிர் வாழ விருப்பம் இருந்தால், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் சரணடையுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், மரியூபோல் நகரை ஏழு வாரங்களாக … Read more

பக்கிங்காம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் அமைக்கப்பட்டது. சென்னையில் உள்ள பக்கிங்காம்  கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014ல் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படது. … Read more

திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில், துணை தாசில்தார் ஜெயகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராமநிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க.சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்தமகேஸ்வரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. … Read more

சர்வதேச சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு வீரர் குகேஷ்!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழக வீரர் குகேஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

சிக்கியது இன்போசிஸ்.. சீனாவுக்கு பணம் அனுப்பியதில் டிடிஎஸ் பிரச்சனை..!

இன்போசிஸ் உருவாக்கிய வருமான வரித் தளத்தில் இருந்த கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து இத்தளம் சரியாக இயங்க துவங்கிய நிலையில், இன்போசிஸ் மீதான வருமான வரிப் புகாரில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. வருமான வரி துறையின், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) இன்போசிஸ் முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது எனத் தீர்பளித்தி வரியைச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு! இன்போசிஸ் 2011-12 மற்றும் … Read more

சவாரியின்போது முஸ்லிம் ஓட்டுநருக்கு தொழுகை செய்ய இருக்கை கொடுத்த இந்துப் பெண்; குவியும் பாராட்டுகள்!

தற்போதைய அரசியல் சூழலில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய ஓட்டுநர் தொழுகை செய்ய இந்து பெண் இடமளித்த  மனிதநேய செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  மும்பையில் தொழில் முனைவராக இருக்கும் ப்ரியா சிங், விமான நிலையம் செல்வதற்காக ஊபர் வாகனத்தில் (uber) சென்றுள்ளார். பயணத்தின் பத்து நிமிடங்கள் கழித்து, ஓட்டுநரின் மொபைலில் இருந்து பாங்கு (Azaan) எனப்படும் தொழுகைக்கான அழைப்பு ஒலித்துள்ளது. Uber சீரகக் கஞ்சி | ஜாலர் ரோல்ஸ் |ஹலீம் … Read more

ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை! வெளிப்படையாக கூறிய பிரான்ஸ் பிரதமர்

ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார். ஏப்ரல் 10ம் திகதி நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவிகித வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவிகித வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். தீவிர இடதுசாரி தலைவரான Jean Luc Melenchon 22 சதவிகித வாக்குகளை பெற்று 3வது இடம்பிடித்தார். … Read more

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கார் மெரினா கடற்கரை லூப் சாலையில் விபத்து…

சென்னை:  மெரினா கடற்கரை லூப் சாலையில் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கார் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் நீதிபதிக்கு சிறு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், லூப் சாலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மீன்கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாகவே விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே லூப் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் குடும்பத்தினர், சாலையில் மீன்களை கொட்டி விற்பனை … Read more

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக குஜராத் சென்றுள்ளார். அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  இந்நிலையில், ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  அப்போது மொரீஷியஸ்  பிரதமர் பிரவிந்த், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் உள்பட … Read more

சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலரை தாக்கிய கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம்..!!

சேலம்: சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலர் கார்த்திக் – ஐ தாக்கிய கைதிகள் அமர்நாத், சிவா குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகினர். சிரைத்துறையினர் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. லுங்கியை ஏன் தொடைக்கு மேல் கட்டியுள்ளாய் என்று கைதி அமர்நாத்திடம் காவலர் கார்த்திக் கேட்டுள்ளார்.