தொழில்துறை இனி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என அழைக்கப்படும் – தங்கம் தென்னரசு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை இனி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக்கத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார். மேலும், கலை பண்பாட்டு துறையுடன் இணைந்து திருக்குறளை நாடக வடிவிலும், நாட்டுப்புற பாடல்கள் வடிவிலும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என … Read more

பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆந்திரா- புதுச்சேரி வரை நீர்வழித் திடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மோசமடைந்துள்ளது என ஐகோர்ட் தெரிவித்தது. பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.    

இருட்டில் வாழும் பாகிஸ்தான் மக்கள்..முதல் பாலில் ஆவுட் ஆன ஷெபாஸ் ஷெரீப்..கடும் மின்சார தட்டுப்பாடு.!

இலங்கைக்கு நிகராகப் பாகிஸ்தானும் அதிகப்படியான நெருக்கடியில் உள்ளது. ஒருபக்கம் மக்கள் ஆட்சி மாற்றம் நடந்த உடன் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என எதிர்பார்த்து இருந்த வேளையில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றியுள்ள ஷெபாஸ் ஷெரீப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார். 5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்? ஷெபாஸ் ஷெரீப் எடுத்த முக்கிய முடிவால் அந்நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சுமார் 30 பில்லியன் டாலர் சுமை உருவாகியிருக்கும் … Read more

`பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை!' – அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு

புதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு பின்பு குடும்பத்திற்கு அத்தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. பென்ஷன் PF வட்டியை குறைத்த அரசு; Voluntary Provident Fund -ஐ தொடரலாமா? | How Will It Impact Employees? ஆனால், புதிய பங்களிப்பு … Read more

55-வது நாள்: உக்ரைன் போரின் சமீபத்திய முக்கிய தகவல்கள்

ரஷ்யா உக்ரைன் போர் இன்று 55-வது நாளை எட்டியுள்ளது. ரஷ்ய இராணுவ வீரர்கள் உக்ரைன் நகரங்களில் உள்ள பொதுமக்களை கடத்தி வைத்து சித்திரவதை செய்வதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இருப்பினும் ‘இறுதி வரை போராடுவோம்’ என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார். சபோரிஜியாவில் ரஷ்யா 155 பொதுமக்களைக் கடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களில் 86 பேர் விடுவிக்கப்பட்டனர் என்றும், 69 பேர் இன்னும் ரஷ்யாவின் பிடியில் உள்ளனர் என்றும் கூறியுள்ளனர். உக்ரைன் போரின் சமீபத்திய 10 முக்கிய … Read more

மத்தியஅரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏராளமான குளறுபடி – கான்கோர் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பு! சிஏஜி அறிக்கை…

டெல்லி: இந்தியாவில் ரயில்கள் வேகமாகவும் இயங்குவதில்லை, அதை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரயில்வே பொதுத்துறை நிறுவன மான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பைச் சந்தித்தித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சிஏஜி தோலூரித்து காட்டி உள்ளது. இந்தியாவின் தலைமை ஆடிட்டர் ஜெனரல், இந்தியாவில் ரயில்வே துறை குறித்த தணிக்கை அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில்,  இந்திய ரயில்வே … Read more

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் இந்தியா வருகை

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் இந்தியா வந்துள்ளார். இவருக்கு அகமதாபாத் ஜாம்நகர் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் வந்துள்ள பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இன்று மாலை 6 மணியளவில் நடைப்பெறவுள்ள ரோட் ஷோவிற்கு தலைமை தாங்க உள்ளனர். அங்கு, பிரதமர் மோடி உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், இருவரும் அங்கிருந்த அகமதாபாத் செல்லவுள்ளனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்குச் … Read more

தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி..!!

மும்பை: தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 704 புள்ளிகள் சரிந்து 56,463 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவன பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.

இரட்டை பட்டப் படிப்பு ஏன்? யு.ஜி.சி., தலைவர் விளக்கம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரட்டை பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது,” என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் தெரிவித்தார். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரண்டு … Read more

இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் UAE.. யாருக்கெல்லாம் நன்மை..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அமைச்சரவையில் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் குடியுரிமை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டு இருந்த புதிய தளர்வுகளை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கையும் கொடுத்துள்ளது. இப்புதிய தளர்வுகள் மூலம் இந்தியர்களுக்கு என்ன லாபம்..?! இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு! ஐக்கிய அரபு … Read more