இளையராஜாவை அவமதிப்பதா?| Dinamalar

இசையமைப்பாளர் இளைய ராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், சட்ட மேதை அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளதாவது: இந்தியாவின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசை அமைப்பாளரின் கருத்துக்கள் ஒரு கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் விருப்பம் இல்லாத … Read more

இரண்டாம் கட்டப்போர் தொடங்கிவிட்டது…சண்டையிட நாங்கள் தயார்: ஜெலன்ஸ்கி சூளுரை!

உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸில் ரஷ்ய ராணுவங்கள் மீண்டும் புதிய தாக்குதலை திங்கள்கிழமை முதல் முன்னெடுத்து இருக்கும் நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கிவிட்டது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா ராணுவம் இனி கவனம் செலுத்தும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்க தொடங்கினர். நீண்டகாலமாக உக்ரைனின் கிழக்கு பகுதிகளான கார்க்கிவ், டொனெட்ஸ்க், … Read more

அருள்மிகு ஏடகநாதர் கோயில் – மதுரை

அருள்மிகு ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் திருவேங்கடத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மன், பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். … Read more

கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு ஏற்பட்டுள்ள சோகம்: ரசிகர்கள், நட்சத்திரங்கள் ஆறுதல்!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்ஸிற்கும் பிறக்க இருந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டதாக தெரிவித்ததுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இரட்டை குழந்தையை எதிர்பார்ப்பதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அறிவித்திருந்தனர். இந்தநிலையில், ரொனால்டோவிற்கும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்ஸிற்கும் பிறக்க இருந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றான ஆண்குழந்தை இறந்துவிட்டதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா இருவரும் இணைந்து வெளியிட்ட … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,224,319 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.24 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,224,319 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 505,014,109 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 456,436,892 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,028 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 பிள்ளை பெறணும் நாட்டுக்கு 2 தரணும்| Dinamalar

லக்னோ : ”ஒவ்வொரு ஹிந்து தம்பதியும் நான்கு பிள்ளைகள் பெற்று, இருவரை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்,” என, துறவி சாத்வி ரிதம்பரா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நிராலா நகரில் ராம் மஹோத்சவ விழாவில் சாத்வி ரிதம்பரா பேசியதாவது: நாட்டின் முன்னேற்றத்தில் பொறாமை உள்ளவர்கள் தான் டில்லியின் ஜஹாங்கிர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹிந்து சமூகத்தை அரசியல் பயங்கரவாதம் வாயிலாக … Read more

வெண் புள்ளியிலிருந்து விடுதலை வேண்டுமா? இதோ உங்களுக்காக இயற்கை வைத்தியம்

வெண்புள்ளி(Vitiligo) பல காரணங்களால் உண்டாகும். மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் வரலாம்.  இதனை போக்க ஒரு பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது அதில் ஒன்றை பார்ப்போம்.  தேவையானவை வேப்பம் கொழுந்து  மோர் கஸ்துரி மஞ்சள் செய்முறை வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து கொள்ளவும். பின்பு காலை … Read more

அரியானாவில் மூன்று மாவட்டங்களில் முகக்சவம் கட்டாயம்| Dinamalar

புதுடில்லி: அரியானா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் முகக்கசவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டில்லியில், 15 நாட்களில், கொரோனா தொற்று பரவல், 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இதையடுத்து, ‘முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது’ என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நேற்று பதிவான 234 கொரோனா பாதிப்புகளில், குருகிராமில் மட்டும் 198 பேருக்கும், பரிதாபாத்தைச் சேர்ந்த 21 பேருக்கும் தொற்று உறுதி … Read more

புச்சா படுகொலை…ராணுவ வீரர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்த புடின்!

உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்களை படுகொலை செய்த ரஷ்ய ராணுவப்படை பிரிவிற்கு வீரம் மற்றும் தைரியத்திற்கான விருதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கி இருப்பது தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முயற்சி செய்து கொண்டிருந்த போது அதன் வடமேற்கு நகரமான பூச்சாவில் ஆண்களை சித்தரவதை செய்து கொலை செய்வது, பெண்களை கொடூரமாக கற்பழித்து கொலைசெய்வது போன்ற அத்துமீறல்கள் ரஷ்ய ராணுவம் மேற்கொண்டது. இதனைத்தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் கவனம் … Read more

ஏப். 24-ல் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் பயணம்| Dinamalar

புதுடில்லி: வரும் ஏப். 24 ம் தேதி அரசு முறை பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2019, ஆகஸ்ட் 5 ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37-. 35 ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி உருவாக்கியுள்ளன. இந்தகூட்டணிதலைவர்களை கடந்தாண்டு ஜூனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது குப்கர் … Read more