ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!

இந்திய வர்த்தகச் சந்தை ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த நாளில் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளையும், வருவாய் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையும் வண்ணம் பல முயற்சிகள் எடுக்கப்பட உள்ள நிலையில், தற்போது முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில் 5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்? 3%, 8% வரி மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் மே மாதம் … Read more

Umran Malik: அச்சுறுத்தும் வேகம்; திமிறும் ஷார்ட் பால்கள்; சிதறும் யார்க்கர்கள்; யார் சாமி இவன்?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 20-வது ஓவரை முழுமையாக மெய்டனாக்கி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் உம்ரான் மாலிக். 22 வயதான உம்ரான் மாலிக்கின் இந்த சாகசத்தை கண்டு கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் இருக்கிறது. உண்மையில் அவர் வேகத்தைக் கண்டுதான் வியந்து நிற்கிறது. யார் இந்த உம்ரான் மாலிக்? ‘வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள்’ என ஒரு மேற்கோள் உண்டு. சத்தியமான வார்த்தைகள். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளரை யாராலும் உருவாக்கிவிட முடியாதுதான். … Read more

டக் அவுட் ஆன விஜய் சங்கர்! கேட்ச் பிடித்த பின் தோனி தந்த ரியாக்‌ஷன்.. குதூகலமடைந்த ரசிகர்கள் வீடியோ

ஐபிஎல் போட்டியில் மீண்டும் ஒருமுறை ரன் எடுக்க முடியாமல் அவுட்டாகி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் விஜய் சங்கர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவர் அவுட்டாகி வருவது ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீக்‌ஷனா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையும் படிங்க: ஒவரின் ஆறு பந்துகளையும் … Read more

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர்  டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மீடும்  வரும் 21-ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததால், முடக்கப்பட்ட  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு  ரூ.50 கோடி பேரம் பேசி லட்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக புரோகர் சுகேஷ் … Read more

உ.பி.யில் சோகம் – லாரியுடன் ஜீப் மோதிய விபத்தில் 6 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலியின் நசிராபாத் பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கிராமத்தை நோக்கி ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அதில் அமேதி பகுதியைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். கவுரிகஞ்ச் பகுதி அருகே எதிரே வந்த லாரியுடன் ஜீப் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை … Read more

3 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ரூ. 22,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

புதிய ஒதுக்கீடு நிறுத்திவைப்பு காஸ் விலை உயருகிறது| Dinamalar

புதுடில்லி : குழாய் வாயிலாக, ‘காஸ்’ வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு புதிதாக ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இவற்றின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ போன்ற எரிபொருளுக்குமாற்றாகவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு நிறைந்த எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.ஒப்புதல்எல்.என்.ஜி.,யில் இருந்து தயாரிக்கப்படும் பி.என்.ஜி., எனப்படும் வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு சமையல் காஸ் வினியோக திட்டம் டில்லி, மும்பை உட்பட நாட்டின் பல … Read more

கொரோனா கட்டுப்பாடுகள்; ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

புதுடெல்லி, உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  கடந்த ஜனவரியில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு 2 வார கால தடை விதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உலக நாடுகளில் தொடர்ந்து ஏற்பட்ட ஒமைக்ரான் பரவலை சுட்டி காட்டி இந்த தடை அமலுக்கு வந்தது.  இதனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா … Read more

18 வயதான தமிழகத்தின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் எதிர்பாராத விதமாக நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இன்று (திங்கள் கிழமை) மேகாலயாவில் தொடங்க உள்ள 83வது தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தனது மூன்று சக அணி வீரர்களுடன் காரில் பயணித்துள்ளார். அப்போது குவாஹாத்தியில் இருந்து மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நோக்கி (Guwahati to Shillong) அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த 12 … Read more

புடின் கோபத்துடன் கேட்ட கேள்வி! நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்த ரஷ்ய ராணுவ அமைச்சர்… புதிய பகீர் தகவல்கள்

உக்ரைனின் பெரிய நகரங்களை ஏன் கைப்பற்ற முடியவில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிடம் புடின் கேட்டு கோபப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. பெரிய நகரங்கள் எதையும் முழு கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யாவால் கொண்டு வரமுடியவில்லை. இந்த போரில் கிட்டத்தட்ட ரஷ்யா முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டு … Read more