தேநீர் விருந்து புறக்கணிப்பு எதிரொலி – நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநர் முடிவு?

சென்னை: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை எனக்கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசு, தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில், நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  நீட் விலக்கு மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் … Read more

4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது

சென்னை : 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றம் வருவாயை உயர்த்த திட்டம்| Dinamalar

புதுடில்லி : ஜி.எஸ்.டி., வருவாயை கணிசமாக உயர்த்தும் வகையில் வரிவிதிப்பு விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அமலுக்கு வந்தது. இதில் 5, 12, 18, 28 சதவீதங்கள் என, நான்கு விகிதாச்சாரங்கள் உள்ளன.தங்கத்துக்கு மட்டும் 3 சதவீதம் என தனி விகிதாச்சாரம் உள்ளது. உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பின் போது வீழ்ச்சி அடைந்த ஜி.எஸ்.டி., வருவாய் தற்போது மீண்டும் … Read more

கர்நாடகத்தில், பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும் – ஜே.பி.நட்டா

பெங்களூரு, கர்நாடக பா.ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விஜயநகருக்கு வருகை தந்தார்.  பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:- 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை … Read more

சீரிஸ் 4: புரோக்கர்கள் மூலமாகத் தான் வணிகம் செய்யணுமா.. ஆன்லைனில் செய்ய முடியாதா?

பங்கு சந்தை பற்றிய தொடரில் முன்னதாக டீமேட் என்றால் என்ன? அதனை எப்படி தொடங்குவது என்பதை பற்றி பார்த்தோம். இதில் புரோக்கர்கள் எதற்காக? ஆன்லைனில் செய்ய முடியாதா? பாதுகாப்பு உண்டா? கமிஷன் உண்டா? வாருங்கள் பார்க்கலாம். பங்கு சந்தையில் பங்கு வாங்குவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் உதவி செய்பவர் புரோக்கர். இதற்கு கட்டணம் உண்டு. இது புரோக்கருக்கு புரோக்கர் மாறுபடும். இது புரோக்கிங் நிறுவனங்கள் தீர்மானிப்பது தான். எனினும் வாடிக்கையாளர்களை கவர குறைந்தபட்ச புரோக்கரேஜ் கொடுப்பார்கள். ஒரு … Read more

கோவை: ஆய்வுக்குச் சென்ற பெண் கவுன்சிலர் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு… நடந்தது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து, மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோவை வந்திருந்தார். அப்போது ‘வாலாங்குளம் பகுதியில் படகு சவாரி தொடங்கப்படும்.’ என்று அவர் கூறியிருந்தார். ஆய்வு காதலனை கரம் பிடிக்க மூதாட்டியை கொன்று நகையை திருடிய 17 வயது மாணவி – பொள்ளாச்சி அதிர்ச்சி இதையடுத்து, மாநகராட்சி மண்டல மற்றும் குழு தலைவர்கள், அதிகாரிகள் நேற்று மாலை வாலாங்குளம் பகுதியில் ஆய்வு செய்தனர். மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பணிகள் … Read more

தமிழ்நாடு முழுவதும் ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழாவை துவக்கி வைத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாடு முழுவதும் ரூ2600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோயில்களுக்கு சொந்தமான 852 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர் … Read more

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18) உயிரிழந்தார்.  83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து … Read more

சென்னை திரும்பும் மக்கள் தாம்பரம் பைபாஸ் சாலையில் இறக்கிவிடப்படுவதாக புகார்

சென்னை :  4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் தாம்பரம் பைபாஸ் சாலையில் இறக்கிவிடப்படுவதாக புகார் கூறப்படுகிறது. முன்கூட்டியே கூறியிருந்தால் பெருங்களத்தூரில் இறங்கியிருப்போம் எனவும் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.