இன்று முதல் 21 வரை மின் தடை| Dinamalar

பெங்களூரு-‘கேபிள் பதிக்கும் பணிகள் நடப்பதால், இன்று முதல் வரும் 21 வரை பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது’ என, ‘பெஸ்காம்’ எனும் பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.பெஸ்காம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பல்லகரே சாலை, வர்த்துார் பிரதான சாலை, ஹலசள்ளி சாலை, ஹலசள்ளி கிராஸ் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.ஏப்ரல் 19: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை குன்ஜுர், குன்ஜுர் ஹொசஹள்ளி, … Read more

இப்படியொரு சிக்ஸரா…ரஷித் கானின் அதிரடியில் திகைத்த ரசிகர்கள்: வியந்துப்போன பிராவோ!

சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல்-லின் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ரஷித் கான் மட்டையை சுழற்றியதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து நின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல்-லின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று இருந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயித்த 170 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி இரண்டாவது பேட்டிங்கில் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. #Rashid … Read more

ஒடிசாவில் ஐபிஎல் சூதாட்டம்- 9 பேர் கைது

ரூர்கேலா: ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   9 பேரும் ஒடிசாவின் பிரமித்ராபூர் தொகுதியில் உள்ள ஜமுனானகி கிராமத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் … Read more

பெண் போலீஸ் அதிகாரி மரணம் குடும்பத்தினர் கடும் வருத்தம்| Dinamalar

பெங்களூரு-மாரடைப்பால் திடீரென இறந்த பெண் ஏ.சி.பி., ஷோபா, தன் சொந்த ஊரில் பணியாற்ற வேண்டுமென பெரிதும் விரும்பியுள்ளார். அவரின் ஆசை நிறைவேறாமல் போயிற்று என குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். ஹுப்பள்ளியில் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் ஷோபா கெயிட்வாகர், 53. இவரது தந்தை ஷியாமராவ் தாசில்தாராக இருந்தவர். பட்டப்படிப்பை முடிந்ததும், ஹூப்பள்ளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் கெய்க்வாகரை, ஷோபா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.திருமணமாகி ஆறு ஆண்டு முடிவதற்குள், கணவர் விபத்தில் … Read more

மரியுபோல் தான் ரஷ்யாவிற்கான சிவப்பு கோடு: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!

உக்ரைனின் மரியுபோல் நகரமே ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தையின் சிவப்பு கோடு என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார். உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் பலவாரங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியத்தில் தற்போது மரியுபோலின் அனைத்து நகரப்பகுதிகளையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, உக்ரைனிய பிரதமர் Denys Shmyhal வெளியிட்ட அறிக்கையில், அக்கிரமிக்கப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில் நமது வீரர்கள் இன்னமும் இருப்பதாகவும், அவர்கள் இறுதிவரை … Read more

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.  இது குறித்து பேருந்து நிலைய அதிகாரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  பேருந்து நிலையத்தின்  கீழ் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுவரில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதை அறிந்த அவர்கள் தடயங்களை சேகரித்ததுடன், அருகே கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.   இரவு நேரம் … Read more

பி.எஸ்.எப்., படையில் 9,550 வீரர்கள் சேர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,-எல்லை பாதுகாப்புப் படையில் இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில், 9,550 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத காவல் படையின்கீழ், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட ஏழு படைப் பிரிவுகள் உள்ளன.இதில் இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – வங்கதேசம் எல்லை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் பி.எஸ்.எப்., படையினர் ஈடுபட்டு … Read more

GT vs CSK: ரஷித் ஆடிய கேப்டன்ஸ் கேமியோ; மேட்சை முடித்த மில்லர் தி கில்லர்… போராடித் தோற்ற சென்னை!

புதிய டீம், புதிய கேப்டன் எனக் களம் கண்ட சிஎஸ்கே முதல் நான்கு போட்டிகளைத் தோற்றதும் `இது என்ன 2020 வாடை வருதே’ எனப் பதறினர் சென்னையன்ஸ். பிறகு போராடி ஐந்தாவது போட்டியை வென்றது சென்னை. `ஒளி வந்துவிட்டது’ எனச் சென்னை ரசிகர்கள் குஷியாக, ஆறாவது போட்டியில் அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தை வாலன்டியராக ஊதி அணைத்திருக்கிறார் கில்லர் மில்லர். `ஏன் இந்த ரத்த வெறி’ என டேபிள் டாப்பர்ஸ் குஜராத்தை, கீழிருந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை … Read more

2022-ல் WhatsApp அறிமுகம் செய்யும் 5 புதிய அம்சங்கள்!

WhatsApp நிறுவனம் இந்த ஆண்டு 5 புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலியை Facebook நிறுவனம் வாங்கிய பிறகு பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கான ஃபைல் ஷேரிங் மேம்பாடு, ஆடியோ கால்களில் கூடுதல் நபர்கள் இணையும் வசதி, வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் உட்பட 5 புதிய அம்சங்களை WhatsApp அறிமுகம் செய்யவுள்ளது. 1. ஃபைல் … Read more

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ஆயுதங்களை போட்டு விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்: உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை

17.04.2022 22.00: மரியுபோலில் உள்ள உக்ரைன் படைகள் சரணடையவில்லை என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கூறி உள்ளார். மரியுபோலில் எஞ்சியிருக்கும் உக்ரைன் படைகள் சரணடைய வேண்டும் என்ற ரஷியாவின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவதாகவும் அவர் தெரிவித்தார். 18.00: ரஷியாவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும் மரியுபோலின் முக்கிய துறைமுகம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறி உள்ளார்.  அசோவ் துறைமுகத்தின் முக்கியக் கடற்படை வீரர்கள் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷியப் … Read more