18.04.2022 – இன்றைய ராசி பலன் – Today Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

18.04.2022 – இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 18.04.2022 #indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham … Read more

நேட்டோ ராணுவ தளங்களின் மீது தாக்குதல்: பிரித்தானிய பாதுகாப்பு தலைவர் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களை தடுக்கும் வகையில் நேட்டோ தளங்களின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தலாம் என முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 2 மாதங்களை தொடவிருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளில் இருந்து வழங்கப்படும் ஆயுத உதவிக்களை தடுக்கும் நோக்கில் நேட்டோ படைத்தளத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக முன்னாள் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் லார்ட் ரிக்கெட்ஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பிபிசி … Read more

மாற்று திறனாளிகளுக்கான தொழில்நுட்பத்தை உறுதி செய்ய வேண்டும்- குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஐதராபாத் ஐதராபாத்தில் உள்ள அறிவுசார் திறன் குறைபாடு கொண்டவர்களை அதிகாரப்படுத்தும் தேசிய நிறுவனத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளி சமூகத்தின் மீதான மக்களின் மனப்போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.  மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பது அரசு மற்றும் சமுதாயத்தின் பொறுப்பு.  அவர்களின் செயல்திறன் வெளிப்படுவதற்கு உகந்த சூழலை உருவாக்குவது அவசியம்.  மாற்றுத்திறனாளிகளுக்கு நமது அனுதாபம் தேவையில்லை, அவர்கள் முழு ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள  ஒவ்வொரு வாய்ப்பையும் பெற அவர்களுக்கு உரிமை … Read more

எலுமிச்சை விலை கடும் உயர்வு: திருமண மாப்பிள்ளைக்கு கிப்ட்| Dinamalar

புதுடில்லி: நாடு முழுதும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, குஜராத்தில் திருமணம் ஒன்றில், மாப்பிள்ளைக்கு எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நாடு முழுதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் எலுமிச்சை வரத்து இந்தாண்டு குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துஉள்ளது.வட மாநிலங்களில் ஒரு பழம் 10 – 15 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ 200 – … Read more

ஐபிஎல்: மில்லர் அதிரடியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

புனே: ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி  ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.  மறுமுனையில் உத்தப்பா(3 ரன்), மொயீன் அலி (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்தாலும், 4வது வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு, கெய்க்வாட்டுடன் இணைந்து … Read more

2022 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

மும்பை: குஜராத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

PBKS vs SRH: பழைய ரவுடியாக ஃபார்முக்கு வந்த சன்ரைசர்ஸும்; வழக்கமான ஆட்டத்தைத் தொடங்கிய பஞ்சாபும்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ‘பழைய ஃபார்முக்குத் திரும்பிய அணிகள்’ என இந்தப் போட்டியை ஒரே வாக்கியத்தில் வரையறுத்துவிடலாம். சன்ரைசர்ஸ் அணி இரண்டு மூன்று சீசன்களுக்கு முன்னால் எப்படி ஆடியதோ அப்படி ஆடத் தொடங்கி தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்திருக்கிறது. இந்தப் போட்டியில் பஞ்சாபையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. கையிலிருக்கும் போட்டிகளைக் கோட்டைவிடும் வகையில் பஞ்சாபுமே பழைய ஃபார்முக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் … Read more

பின்வாங்கிய ரஷ்ய படைகளின் தந்திரம்…கண்ணி வெடிகளால் கதிகலங்கி நிற்கும் உக்ரைன்!

உக்ரைனின் முக்கிய நகரங்களில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் அந்த பகுதிகளில் கண்ணி பொறிகளை மறைத்து வைத்து பொதுமக்களை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அதன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள கார்கள், இறந்த உடல்கள், வீட்டு உபயோக பொருள்களான சலவை இயந்திரங்கள் மற்றும் வீட்டு கதவுகள் என அனைத்திலும் கண்ணி பொறிகளை மறைத்து வைத்து உக்ரைனிய குடிமக்களை கொலை செய்ய … Read more

மேகாலயாவில் சாலை விபத்து- தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் உயிரிழப்பு

ஷில்லாங்: மேகாலய மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (வயது 18) உயிரிழந்தார்.  83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது.  இதில், கார் டிரைவர் … Read more

நெல்லை: உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்!

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள கிராமம் நாஞ்சான்குளம். விவசாயிகள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் அழகர்சாமி, அந்தோணிராஜ் ஆகிய இரு சகோதரர்களின் வாரிசுகளுக்கு இடையே குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு எக்கர் நிலத்தில் பிரசனை இருந்து வந்துள்ளது. நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்திருக்கிறது. நிலத்தகராறு – உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! #WestBengal நிலம் தொடர்பான பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், அண்மையில் … Read more