இந்தியாவில் சிறு விவசாயிகள் வருமானம் 10% உயர்கிறது: உலக வங்கி அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் வறுமை பற்றிய உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில், அதிக அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுடன் ஒப்பிடும் போது, சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சியடைவதாக கூறியுள்ளனர். அதிகளவு நிலம் வைத்துள்ளவர்களின் வருமானம் 2 சதவீதமே அதிகரிக்கிறதாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது ஆனால் முன்பு நினைத்த அளவு இல்லை என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. உலக வங்கியின் இந்த … Read more

பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் பெற்ற பரிசுப்பொருட்கள்..மதிப்பு இவ்வளவா!

பாகிஸ்தான் அரசியல் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் பெற்ற பரிசுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது 3.5 ஆண்டுக் காலத்தில் உலகத் தலைவர்களிடமிருந்து ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். அவை அனைத்தையும் மிகக் குறைந்த தொகையைச் செலுத்தியோ அல்லது எதுவும் செலுத்தாமலோ அவர் வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரிசுப் பொருட்களின் விபரம்: ரோலக்ஸ் கைக்கடிகாரம் கிராஃப் கைக்கடிகாரம் … Read more

கெய்க்வாட், அம்பதி ராயுடு அதிரடி… குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

புனே: ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற புனே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி  ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் உத்தப்பா(3 ரன்), மொயீன் அலி (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்தாலும், 4வது வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு, கெய்க்வாட்டுடன் இணைந்து … Read more

தமிழ் நெடுஞ்சாலை: சிந்துவெளிக்கு முந்தைய பொருநை நாகரிகம்; தமிழரின் தொன்மை 3200 ஆண்டுகள் பழமையானது!

எழுத்தாளர், சிந்துவெளி ஆய்வாளர் மற்றும் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. களம் இலக்கிய அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வரின் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, களம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. துளசிதாசன், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குநர் தே. சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தியாவில் … Read more

உக்ரைனில் விடுமுறை கொண்டாட சென்ற கனேடியர் வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைனில் விடுமுறை கொண்டாட சென்ற கனேடியர், ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இராணுவத்துடன் இணைந்து போரிட முடிவு செய்த பின்னணியை அவரே வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றவர் கனேடியரான Igor Volzhanin. ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததன் அடுத்த நாள், பிப்ரவரி 25ம் திகதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில், பயணம் ரத்தாகியுள்ளது. அடுத்த சில நாட்களில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு … Read more

சொத்தை வாதத்தை தூக்கிக் கொண்டு அறிக்கை விடுகிறார்- ஒ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே, நாளும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அந்தக் கட்சியில் தன்னுடைய இருப்பைப் பிரபலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டிருக்கின்றார் என்பதை நாடு நன்றாக அறியும். தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்திப் பிரபலப்படுத்திக் கொள்ள அவர் எடுக்கும் இத்தகைய பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து எங்களுக்குக் கவலை ஏதும் இல்லை. … Read more

டில்லியில் கோவிட் 4வது அலை? 500 சதவீதம் அதிகரித்த கோவிட் பாதிப்பு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தலைநகர் டில்லியில், கடந்த 15 நாட்களில் கோவிட் பாதிப்பு 500 சதவீதம் அதிகரித்துள்ளது என சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. டில்லி மற்றும் என்சிஆர் பகுதியில், 11,743 குடியிருப்புகளில் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ சர்வே ஒன்றை நடத்தியது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 67 சதவீதம் பேர் ஆண்கள், 33 சதவீதம் பேர் பெண்கள் கலந்து கொண்டனர். ஆய்வின் முடிவில் தெரியவந்திருப்பதாவது: கடந்த ஏப்.,2ம் தேதி நடத்திய ஆய்வில், கோவிட் பாதிப்புக்குள்ளானவர்களில், தங்களுக்கு … Read more

ஆப்கனில் பாகிஸ்தான் படைகள் வான்வழித் தாக்குதல்; 40-க்கும் மேற்பட்டோர் பலி – தாலிபன் அரசு எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோஸ்ட், குனார் மாகாணங்களின் மீது பாகிஸ்தான் விமானப்படை கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பத்திரிகையாளரும், ஆப்கானிஸ்தானின் பீஸ் வாட்ச் நிறுவனத்தின் நிறுவனருமான ஹபீப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, “பாகிஸ்தான் தனது ராணுவ விமானங்களின் மூலம் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் மண்ணில் குண்டுவீசி 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் தனது … Read more

உக்ரேனிய இராணுவத் தொழிற்சாலையை அழித்துவிட்டோம்: ரஷ்யா

தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள உக்ரேனிய இராணுவத் தொழிற்சாலையை அழித்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரேனிய தலைநகர் மீது மாஸ்கோ தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கியேவுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ ஆலையைத் தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. “இரவில், உயர் துல்லியமான, காற்றில் ஏவப்பட்ட ஏவுகணைகள், கீவ் பிராந்தியத்தின் Brovary குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையை அழித்தன” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து … Read more