5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்?
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 5% ஸ்லாட் நீக்கம் குறித்து விவாதித்து வருவதாகவும், இதனால் சில பொருட்களுக்கான வரி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2017ல் மத்திய அரசு இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரியினை அறிமுகம் செய்தது. அப்போது 5% வரி விகிதம், 12%, 18% மற்றும் 28% என வரி விகிதம் விதிக்கப்பட்டது. 5% நீக்கப்படலாம் இந்த நிலையில் தற்போது குறைந்தபட்சமாக உள்ள 5% வரி விகிதாச்சாரத்தினை நீக்கலாம் … Read more