நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விற்பனை கடும் சரிவு: விலை உயர்வே காரணம் என பலர் குற்றசாட்டு
டெல்லி: ஏப்ரல் மாதத்தின் முதல் 2 வாரங்களில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. பெட்ரோல் விற்பனை 10 சதவிகிதமும், டீசல் விற்பனை 15 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு கடுமையாக ஏற்றம் கண்ட விலை உயர்வே இதற்கு காரணம் என பல தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.