நாகர்கோவிலில் ரயில் நிலையம் முன்பு 300 போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது

குமரி: நாகர்கோவிலில் ரயில் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தில் 300 போதை மாத்திரைகளை வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அபீஷ்(22), பிரபாகரன்(22), ஆரோக்கியராஜ்(20), விஜயன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவையும் போலீஸ் பறிமுதல் செய்தது.    

தலைவர்கள் ஆப்சென்ட்| Dinamalar

பெங்களூரு : கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலையை காரணம் காட்டி, ஈஸ்வரப்பாவின் அமைச்சர் பதவி ராஜினாமாவை வலியுறுத்தி, காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களையே காணவில்லை.சந்தோஷ் தற்கொலைக்கு பின், காங்கிரஸ் சுறுசுறுப்படைந்துள்ளது. அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தி, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க முயற்சிக்கிறது.இன்று முதல், மாவட்ட அளவில் போராட்டம் நடத்த, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நடக்கும் தொடர் போராட்டத்தில், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஹரிப்பிரசாத், மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் அமைச்சர் ஜமிர் அகமது … Read more

"என் சம்பளத் தொகையை விவசாயிகளின் மகள்களுக்கு வழங்க விரும்புகிறேன்!"- எம்.பி. ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கடந்த 2021 டிசம்பரில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்விற்குப் பிறகு அரசியலில் இணைவதற்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவைச் சந்தித்து ஆலோசித்திருந்தார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினராக (MP) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனது எம்.பி. பதவிக்கான … Read more

அவர் தான் என் ரோல் மொடல்! ருத்ர தாண்டவம் ஆடிய ஷிவம் டுபே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷிவம் டுபே தனது ரோல் மொடல் யுவராஜ் சிங் என தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் CSK வெற்றி பெற்று, 2022 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 216 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க CSK அணிக்கு உதவியது ராபின் உத்தப்பாவும், ஷிவம் டுபேவும் தான். உத்தப்பா 88 (50) ஓட்டங்கள் விளாச, ஷிவம் டுபே 46 பந்துகளில் 8 சிக்ஸர், 5 … Read more

மேற்குவங்கம் உள்பட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி… 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. 4 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும், ஒரு இடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொரு இடமான பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கிடைத்துள்ளது. மேற்குவங்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா கட்சி வேட்பாளார் சத்ருகன் சின்ஹா அமோக வெற்றி பெற்றுள்ளார். மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த … Read more

எங்கள் தலைவரால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு சவால் அளிக்க முடியும் -ஆம் ஆத்மி எம்.பி. சொல்கிறார்

புதுடெல்லி: 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் அணியை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. ஆனால், இந்த அணியில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக டெல்லியில் இன்று சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்  கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.  அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் செயல்திட்டம் தொடர்பான விளக்க அறிக்கையை வழங்கி … Read more

நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்தனர்.

பதவியிலிருந்து ஒருவழியாக இறங்கினார் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா! … கான்ட்ராக்டர் தற்கொலைக்கு காரணம் என்ற வழக்கால் முடிவு| Dinamalar

கைது செய்து விசாரிக்க கோஷத்தை மாற்றியது காங்கிரஸ்படம்: 16_Congress Protest படம்: 16_kadur பெங்களூரு, ஏப். 16-கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரத்தில் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அமைச்சர் ஈஸ்வரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரை கைது செய்ய வலியுறுத்தி, விதான் சவுதாவில் பகல் இரவு போராட்டம் நடத்தி வரும் காங்கிரசார், இன்று முதல் மாநிலம் முழுதும் ஊழல் ஒழிப்பு போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.பெலகாவியை சேர்ந்த அரசு பணிகளுக்கான கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல், 35, என்பவர், … Read more

எலான் மஸ்க்-ஐ ஓரம்கட்ட, டிவிட்டர் எடுக்கும் ‘poison pill’.. என்ன நடக்க போகிறது..!

டிவிட்டர் நிறுவனத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ் கைகளுக்குப் போகக் கூடாது என்று இந்நிறுவனத்தின் ஊழியர்களும், சில முதலீட்டாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர். 2-3 வாரங்களில் 20% வரை லாபம் கிடைக்கலாம்.. 3 பங்குளை பரிந்துரை நிபுணர்கள்..! எலான் மஸ்க் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளார். டிவிட்டர் டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளத்தில் … Read more

`இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவுக்குள் நுழைய தடை' – ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யா உக்ரைன் போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகின. மேலும் இந்த சந்திப்பு குறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை, உக்ரைன் மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன்’’ என்றார். … Read more