21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்

மும்பை, மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்,  ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து  தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில்,  மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து  இறுதி … Read more

ஸ்டார்ட் அப் ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. சம்பள உயர்வுடன் கூடிய சலுகைகள்..!

கடந்த சில காலாண்டுகளாகவே வேலை வாய்ப்பு சந்தையில் மாபெரும் மாற்றங்கள் வந்துள்ளன. ஏனெனில் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்பு வளர்ச்சி கண்டு வந்துள்ளன. வேலை வாய்ப்பு சந்தையும் இதனால் மீண்டு வந்து கொண்டுள்ளது. சில துறைகளில் முந்தைய காலாண்டுகளில் இரு முறை சம்பள உயர்வு, பதவி உயர்வு என இருந்தது. இதற்கிடையில் வரவிருக்கும் அப்ரைசலில் ஸ்டார்ட அப் ஊழியர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது எனலாம். 50 வயதில் ரூ.11 கோடி சாத்தியமா.. எதில் … Read more

இன்றைய ராசி பலன் | 07/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

முப்படை வீரர்களின் மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்

மறைந்த பிரபல பாடகி ‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவின் இசைக்குயில், மெல்லிசையின் மகாராணி.., இப்படி பல பட்டங்களை தனக்கே உரித்தாக்கி கொண்டவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். தனது தேனிசைக் குரலால் 36 இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் மொத்தம் 25,000 பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை இந்தி மற்றும் மராத்தி பாடல்கள். தமிழிலும் பல பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல்,1955 முதல் … Read more

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15 ம் தேதி வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் … Read more

நீட் எதிர்ப்பில் இருந்து பின் வாங்க மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரும்பான்மை பலத்தால் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.  கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது. கோவை மாநகர் முழுதும் … Read more

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல் தகனம்; நாடு முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது! இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 6,809 குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 88,098 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 58,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் … Read more

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்றத்தினை கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,1,51,456.45 கோடி ரூபாய் அதிகரிப்புள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனம் டாப் கெயினராக உள்ளது. எனினும் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி டாப் லூசர்களாக உள்ளன. இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1444.59 புள்ளிகள் அல்லது 2.52% ஏற்றம் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. … Read more

இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலத்தைக் கண்ணீரால் நனைத்த மக்கள்! | Photo Album

லதா மங்கேஷ்கர் லதா மங்கேஷ்கர் லக்னோவில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திய யோகி ஆதித்யநாத், அமித் ஷா லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் … Read more