'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட இயக்குநருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.    இதற்கிடையில், காஷ்மீரில் … Read more

அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000..! #tnbudget2022

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கிய துறைகளில் கவனம் என்று முன்னதாக கூறியிருந்த நிலையில், குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக இந்திய தொழில் நுட்ப கழகம், மருத்துவ கல்வி இயக்கம் என இணைந்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 6 – 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செலவை அரசே ஏற்கும். இது தவிர கல்லூரி செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, கல்வி … Read more

`ஃப்ளு, SARI சோதனைகளை மீண்டும் தொடங்குக!' – மாநிலங்களுக்கு மத்திய அரசின் கொரோனா அலெர்ட்

கொரோனா வைரஸ் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் தீவிர சுவாச நோய்த்தொற்றுகளை கண்காணிக்கும் சோதனையை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசு மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Covid `கொரோனா தடுப்பூசி காப்புரிமைக்கு 5 வருட விலக்கு!’ – வளரும் நாடுகளுக்கு உதவுமா EU-ன் முடிவு? கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் அதை நிர்வகிக்க இன்ஃப்ளூயன்சா போன்ற உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட தீவிர சுவாசத் … Read more

முக்கிய வான்படை தளபதியை இழந்துள்ள ரஷ்யா: உக்ரைன் ராணுவம் அதிரடி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலை எதிர்த்து அந்தநாட்டு ராணுவம் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் ரஷ்யாவின் 331st வான்வழி படைப்பிரிவின் தளபதியான கர்னல் செர்ஜி சுகரேவ் உயிரிழந்துள்ளார். உக்ரைனின் மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்களை பாதுகாக்க போவதாகவும் தெரிவித்து உக்ரைனின் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா தனது போரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக உக்ரைன் மீதான ரஷ்ய போர் … Read more

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற பட்ஜெட்! கே.எஸ்.அழகிரி…

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற பட்ஜெட் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டி உள்ளார். முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன் என கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் தவறான நிதி மேலாண்மை யின் காரணமாக, தமிழக அரசின் கடன் சுமை 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 … Read more

தி.மு.க. ஆட்சியில் வருவாய் அதிகரித்த நிலையிலும் அதிக கடன் வாங்கி உள்ளனர்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2022- 2023-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஒரு ஏமாற்று வெற்றுவேட்டு ஆகும். 2021- 2022-ம் ஆண்டுடில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 175 கோடி ரூபாய் வாங்கி செலவு செய்து இருக்கிறார்கள். 2022- 2023-ம் ஆண்டு வருகிற நடப்பாண்டில் சுமார் 1 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்குவதற்காக அறிவித்து இருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் … Read more

விருதுநகர் அருகே பேருந்து – கார் மோதி விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – தென்காசி சாலையில் கல்லூரி பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

உகாதிக்கு பின் 4 துணை முதல்வர்கள்?| Dinamalar

பெங்களூரு-உகாதி பண்டிகைக்கு பின் கர்நாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டால், நான்கு துணை முதல்வர்கள் பதவி உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி துணை முதல்வர்களாக இருந்தனர். அரசியல் சூழ்நிலை மாறியதில், முதல்வர் மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார்.வரும் உகாதி பண்டிகையை தொடர்ந்து, ஏப்ரல் 8க்கு பின், அமைச்சரவை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளது. பல முறை பதவிகளை அனுபவித்த சிலர், அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன்படி மாற்றியமைந்தால், நான்கு துணை முதல்வர்கள் … Read more

மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன – பிரதமர் மோடி

கோலிக்கோடு, மலையாள முன்னணி நாளிதழ் ஒன்றின் நூற்றாண்டு விழாவை இணைய வழியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி வி.முரளீதரன் மற்றும் கேரள சுற்றுலாத்துறை மந்திரி பி.ஏ. முகமது ரியாஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார். மேலும் அவர், ஊடகங்களால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் … Read more

அமெரிக்காவிடம் சிக்கிய சீனா.. ரஷ்ய போலவே சீனா மீது தடையா..?! சீனாவின் முடிவு என்ன..?!

ரஷ்யா – உக்ரைன் மீதான போரின் காரணமாக உலக நாடுகள் கிட்டத்தட்ட இரண்டாகப் பிரிந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் அதன் நடப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து இருக்கும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில சோவியத் நாடுகள் நிற்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் போல் சீனா உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் எவ்விதமான தடையும் விதிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் 4 நாட்கள் முன்பு ரஷ்யா சீனாவிடம் … Read more