சுபகிருது பஞ்சாங்கம் வெளியீட்டு விழா| Dinamalar

திருநள்ளாறு :காரைக்கால் திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சுபகிருது வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.மாநில செயலாளர் சுவாமி நாத சிவாச்சாரியார், வார, நட்சத்திர, யோக, கரணம் உள்ளிட்டவற்றின் சிறப்பு குறித்து பேசினார். காரைக்கால் மாவட்டத்தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சார பலன்கள், பரிகாரங்கள் குறித்து பேசினார்.பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை கன்னட நடிகர் சிவராஜ்குமார் … Read more

யானைக்கும் அடி சறுக்கும்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு நஷ்டத்தைக் கொடுக்கும் முதலீடு..!

இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீட்டுத் தலையாக இருக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்குத் தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் ராசி உள்ளது என நினைக்கும் அனைவரும் தெரிந்துகொள் வேண்டியது யானைக்கும் அடி சறுக்கும் என்பது தான். இந்திய முதலீட்டுச் சந்தையில் பல துறையில் பல நிறுவனத்தில் முதலீடு செய்து 5.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பைக் கொண்டு இருக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஒரு நிறுவனம் பெரும் நஷ்டத்தைக் கொடுத்து வருகிறது. 10 நிமிடத்தில் ரூ.186 கோடி சம்பாதித்த ராகேஷ் … Read more

இன்றைய ராசி பலன் | 16/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

பூக்கள் பூக்கவில்லை… கடும் கோபத்தில் கிம் ஜாங் உன் செய்த கொடுஞ்செயல்

தமது தந்தையின் பிறந்தநாள் விழா மேடையை அலங்கரிக்க பூக்கள் தயாராகாத நிலையில், கடும் கோபத்தில் தோட்டக்காரர்களில் சிலரை சித்ரவதை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். வட கொரியாவின் முள்ளாள் தலைவர்களாக இருவருக்கும் அன்றைய தினம் … Read more

போனி கபூர் கம்பெனிக்காக மேலும் ஒரு படத்திற்கு அஜித் ஒப்பந்தம்

AK61 – அஜித் குமாரின் 61 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போனி கபூர் AK61 படப்பிடிப்பிற்கு ஆயத்தமாவதாக குறிப்பிட்டுள்ளார். Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK — Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022 ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை … Read more

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 12,309 பயனாளர்களுக்கு ரூ.34 கோடி நிவாரணம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த, காப்பீடு செய்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ கொரோனா நிவாரண திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டம்  2022 மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும்.  ஆனால் தற்போதுள்ள அனைத்தும் பயனாளிகளுக்கும் பயன்கள் தொடரும்.  இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்த இறந்த தொழிலாளியின் சராசரி சம்பளத்தில், 90 சதவீதம் தகுதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.  கொரேனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் … Read more

ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி : ஜி20 அமைப்புக்கு செயலகம் உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை நடப்பாண்டின் டிச.1 முதல் நவ.30, 2023 வரை இந்தியா ஏற்கவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபகிருது பஞ்சாங்கம் வெளியீடு| Dinamalar

திருநள்ளாறு:காரைக்கால், திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், சுபகிருது வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா நடந்தது.மாநில செயலர் சுவாமிநாத சிவாச்சாரியார், வார, நட்சத்திர, யோக, கரணம் உள்ளிட்டவற்றின் சிறப்பு குறித்து பேசினார். காரைக்கால் மாவட்டத்தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார்.துணைத்தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு, கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சார பலன்கள், பரிகாரங்கள் குறித்து பேசினார். பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து … Read more

அசத்தும் ஐடி துறை.. 2011க்குப் பின் தரமான வளர்ச்சி – நாஸ்காம் அறிவிப்பு..!!

இந்திய ஐடி சேவை துறை முதல் முறையாக 200 பில்லியன் டாலர் அளவிலான வருமான அளவீட்டைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது. குறிப்பாக மென்பொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான சேவையின் காரணமாக வருமானம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறை 2011ஆம் ஆண்டுக்குப் பின்பு சிறப்பான வளர்ச்சியை 2022ஆம் நிதியாண்டில் பதிவு செய்ய … Read more

டெல்லி: டிராக்டர் பேரணி: கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து விபத்தில் உயிரிழப்பு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளியேவந்த நிலையில் தான், நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில் செல்லும்போது இந்த கார் விபத்து நடந்துள்ளது. அவர் … Read more