ஐபிஎல் 2022 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்

பெங்களூர்: ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு: எம்.எஸ்.தோனி ருத்ராஜ் கெயிக்வாட் ரவீந்திர ஜடேஜா மொயீன் … Read more

வரியை எப்படி தவிர்க்கலாம்.. வீடு விற்பனை செய்வோருக்கு நிபுணர்களின் பலே ஐடியா..!

ஒரு சொத்தினை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு நாம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக இந்த வரி விகிதமானது இரு வகையில் இருக்கும். ஒன்று குறுகிய கால மூலதன ஆதாய வரி (STGS), இரண்டாவது நீண்டகால மூலதன ஆதாய வரி (LTGS). நீங்கள் குறுகிய காலத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு தான் இந்த குறுகிய கால மூலதன ஆதாய வரியை செலுத்துவீர்கள். இதே நீண்டகாலம் கழித்து கிடைக்கும் வருமானத்திற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியினை செலுத்துவீர்கள். … Read more

சிவகாமியின் சபதம் – ஆயனச் சிற்பி – பகுதி-11 |ஆடியோ வடிவில் கேட்க!

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவிப் பின்னிக்கொண்டிருந்த வனப் பிரதேசத்தின் மத்தியில் அழகான சிற்ப வீடு ஒன்று காணப்பட்டது. மனோகரமான காலை நேரம், சூரியோதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் … Read more

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட கணவர்.. பிரபல நாட்டில் நடந்த கொடூர சம்பவம்!

பிரேசிலில் ஒருவர் தனது மனைவியை வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டில் வசித்து வருபவர் Mauro Sampietri(59). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் தடையாக இருந்ததால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து பின்னர் தனது மனைவியின் உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் … Read more

மேற்கு வங்க சட்டசபை முடக்கமும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலும்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில சட்டசபையை ஆளுநர் முடக்கியதற்கும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திருணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில்; மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.  மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.  இவர்களின் மோதலின் உச்சக்கட்டமாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளுநர் ஜக்தீப் தன்கரை … Read more

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவே இல்லையா? ராமதாஸ் கேள்வி

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது. ஜனவரி 31-ந்தேதி 21 பேர், பிப்ரவரி 8-ந்தேதி 11 பேர், இன்று 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது … Read more

பெரிய மருதும், சின்ன மருதும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என  உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என அவர் தெரிவித்துள்ளார். 2005-இல் மாநாட்டிற்காக திண்டுக்கல்லுக்கு வந்ததை மறக்க முடியாது … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய நாளை காட்டிலும் 13.4 சதவீதம் குறைவாகும். மொத்த பாதிப்பு 4,26,31,421 ஆனது.அதேபோல், 1,17,591 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,15,85,711 ஆனது. தற்போது, 5,37,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தொற்று காரணமாக 684 பேர் உயிரிழந்ததால், மொத்த இறப்பு 5,08,665 ஆனது. புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் … Read more

டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு.. ஒரே வாரத்தில் ரூ.1 லட்சம் கோடியை இழந்த 9 நிறுவனங்கள்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 9 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,1,03,532.08 கோடி ரூபாய் இழப்பினைக் கண்டுள்ளது. இதில் டிசிஎஸ் டாப் லூசராகவும் உள்ளது. எனினும் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. வரியை எப்படி தவிர்க்கலாம்.. … Read more

`உலகம் சுற்றும் ஃபினிஷர்' 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கிய டிம் டேவிட் யார்?

ஐ.பி.எல் மெகா ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டிம் டேவிட் எனும் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறார். அடிப்படை விலையாக 40 லட்சத்தை கொண்டிருந்த டிம் டேவிட் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அணிகள் இவருக்காக போட்டி போட்டிருந்தன. யார் இந்த டிம் டேவிட்? Tim David 25 வயதான டிம் டேவிட் சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தையின் … Read more