பங்குச்சந்தை பக்கம் வரக்கூடாது.. அனில் அம்பானிக்கு தடை.. செபி திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்..!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒரு காலத்தில் முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிவிட்டு முந்தி ஓடிய அவருடைய சகோதரர் அடுத்தது தோல்விகளையும், சரிவுகளையும் எதிர்கொண்டு வரும் காரணத்தால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார். ஒருபக்கம் அனில் அம்பானி தலைமை வகிக்கும் அனைத்து வர்த்தகமும் மோசமான நிலையை அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் அனில் அம்பானி நிறுவனத்திற்காக வாங்கிய கடனை கூடத் திருப்பிச் செலுத்த முடியாமல் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்தக் கடுமையான சூழ்நிலையில் செபியின் புதிய … Read more

இன்றைய ராசி பலன் | 13/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

இறுகும் ரஷ்ய- உக்ரைன் விவகாரம்… புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அமெரிக்க வெள்ளைமாளிகையின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசி உரையாடலுக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் சாத்தியம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதன் அடுத்த நாள், … Read more

தமிழ்ப் பெண்ணை கரம் பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மாக்ஸ்வெல்… இணையத்தில் வைரலான பத்திரிக்கை…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மாக்ஸ்வெல் தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த வினி ராமனை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணம் தள்ளிப் போனது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. … Read more

புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி

பெங்களூரு: 8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில்  32-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி லீக் புள்ளி பட்டியலில்  2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில்  யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் 37-27 … Read more

கெத்தாக வந்த நீதா அம்பானி.. கோபமாக வெளியேறினாராம்.. ஏன் தெரியுமா..?!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் துவங்கியுள்ளது, மிகப்பெரிய வர்த்தகக் கனவுகள் உடன் 10 அணிகள் உடன் ஐபிஎல் 2022க்கான ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூரில் துவங்கியது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டபோது, கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் வழக்கம் போல் இந்த ஐபிஎல் ஏலத்தை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர். குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைவருமான நீதா அம்பானியை கலாய்த்து … Read more

`ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை!' – பிரசாரத்தில் பிரதமர் மோடி

பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூரில், பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி,“100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார நெருக்கடியான, கொரோனா தொற்றை எதிர்கொண்டபோதிலும், பாஜக அரசாங்கம் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. பெருந்தொற்றுக் காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை. மோடி – ராகுல் காந்தி கொரோனா காலத்தில் தடுப்பூசிக்கு … Read more

பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சியில் பகீர் சம்பவம்: இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட விருந்து விழாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்வில் நால்வர் துப்பாக்கி குண்டு காயங்களுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவலில், பத்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர்கள் இதுவரை சிக்கவில்லை என்றே தெரிய வருகிறது. இதனிடையே, துப்பாக்கி குண்டுகளுக்கு … Read more

திமுக – பாஜக – திமுக: மீண்டும் திமுகவுக்கு தாவினார் ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம்…

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம். மீண்டும் திமுகவுக்கு தாவினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த 2020ம் ஆண்டு, திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது சர்ச்சையானது. இதையடுத்து, அவரிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த கு.க.செல்வம், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை … Read more