வெள்ளி விலை ரூ.80,000-ஐ தொடலாம்.. தங்கமும் அதிகரிக்கலாம்.. சாமானியர்கள் இனி நினைக்க தான் முடியுமா?

கடந்த ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது முறையானது 4% மற்றும் 8% சரிவினைக் கண்டுள்ளது. தங்கத்தினை போன்றே பொதுவாக வெள்ளியின் விலையும் இருக்கும். ஆனால் சமீப காலமாக அப்படியில்லை. இதற்கிடையில் பல நாட்கள் தொடர்ச்சியான ஏற்றத்திற்கு பிறகு இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் இந்த போக்கானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? என்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கு நிபுணர்களின் பதில் என்ன? … Read more

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர … Read more

கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கனேடிய குடியுரிமை பெறுவது உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றில் வாழ்வதற்கும் பணி செய்வது முதலான ஏராளம் பலன்களை தருவதாகவும் காணப்படுகிறது. ஆகவே, கனேடியர்கள் தங்கள் குடியுரிமை நிலையை வெளிநாடுகளில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கும் வழங்க விடும்புகிறார்கள். அதேபோல, கனேடிய பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளும் தாங்களே கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள். கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தரணி உதவி செய்ய முடியும். கொரோனா … Read more

வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது! தேர்தல் ஆணையம் கண்டிப்பு…

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் ஊதியம் பிடித்தம் இல்லாமல் விடுமுறை வழங்க வண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, இம்மாதம் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற … Read more

நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. இதனை அரசியல் ஆக்காதீர்கள்- லதா மங்கேஷ்கர் சகோதரர் வேண்டுகோள்

புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பாஜக எம்எல்ஏ ராம் கதம்,  மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பூங்காவில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று … Read more

டேட்டிங் ஆப்களை உளவு பார்க்க பயன்படுத்தும் இந்தியர்கள்: தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

டெல்லி: 73% இந்தியர்கள் தங்களின் வாழ்க்கை துணையை அவர்களது அனுமதி இல்லாமல் உளவு பார்க்கவே டேட்டிங் செயலிகளை பயன்படுத்துவதாக தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 % பேர் போலி கணக்குகளை தொடங்கி உளவு பார்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Airtel down: முடங்கிய ஏர்டெல் சேவை.. தவித்து போன பயனர்கள்..தற்போதைய நிலவரம் என்ன..!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பர்தி ஏர்டெல்லின் நெட்வொர்க் சேவைகள் பல இடங்களில் முடங்கியுள்ளது. இது குறித்து பல தரப்பில் இருந்தும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக ஏர்டெல்லின் இணைய சேவைகள் மும்பை, டெல்லி போன்ற மெட் ரோ நகரங்களில் பாதிகப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்டெல் வாடிக்கையாளர்களே உஷார்.. மீண்டும் கட்டண உயர்வாம்.. பர்ஸ் காலி..! ஏர்டெல் சேவைகள் முடக்கம் இன்று காலை முதல் கொண்டே … Read more

தற்கொலை செய்துகொண்ட சிறுமி; வீடியோ ஆதாரத்தால் போக்சோவில் கைதான காவலர் – நடந்தது என்ன?!

சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கும், சிறைக் காவலர் மகேஷ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சமூகவலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காவலர் மகேஷ், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் சிறுமியை காவலர் மகேஷ் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முயற்சி தற்கொலை செய்வதற்கு முன்பு சிறுமி, வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் தன்னுடைய இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more

உக்ரனை தொட்டால் பின்விளைவுகள் இப்படி தான் இருக்கும்! ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை

 உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் பொருளாதார மற்றும் அரசியல் ரீரியிலான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்யாவுக்கு ஜேர்மன் அதிபர் Olaf Scholz எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கருங்கடலில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவுவது குறித்து பெர்லினில் பாலிடிக் அரசாங்க தலைவர்களுடன் ஜேர்மன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய Scholz, தற்போதைக்கு ஐரோப்பியாவில் போரை தவிர்ப்பது தவிர வேறு … Read more

அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார்… முதலமைச்சர் நேரில் அஞ்சலி…

சென்னை: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். அவரின் தாயார் ராசாமணி (வயது 83)  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று திருமதி. ராஜாமணி அம்மாள் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,திமுக அமைப்புச்செயலாளர் … Read more