இறுதிகட்டத்தை எட்டிய சின்டெக்ஸ்.. முகேஷ் அம்பானிக்கு கிடைக்குமா..?!

சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் மிகவும் பிரபலமான வாட்டர் டாங்க் தயாரிக்கும் பிராண்டு தான். ஆனால் 2017ல் வாட்டர் டாங்க் தயாரிக்கும் வர்த்தகம் மற்றும் அனைத்து சொத்துக்களையும் சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரிக்கப்பட்டது. Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய சவால்.. சமாளிக்க முடியுமா..!! இதன் மூலம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யார்ன் (நூல்) தயாரிப்பு வர்த்தகம் மட்டுமே உள்ளது. 7,534.6 கோடி ரூபாய் கடன் இந்த வழக்கின் … Read more

2,000 ஆண்டுப் பழைமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் ஒரு பார்வை!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதற்கு முன்னதாக கடந்த 3-ம் தேதி தருமபுரம் 27-வது அதீனம் குருமகா … Read more

மீன ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் திருப்பமான நாள்! இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

இன்றைய தினம் பெப்ரவரி 7ம் திகதிக்கான ராசிபலன்கள் குறித்து பாரக்கலாம். மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் … Read more

நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பு: கொளத்தூர் மணி மீது பெரியார் இயக்க பெண் பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ

சென்னை:  திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது அவரது இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதில், கொளத்தூர் மணி நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பதாக  அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தந்தை பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதில், திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பெரியார் … Read more

திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.. காலை 5.20மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிசேக பொருட்களால் அபிஷேகம், நடைபெற்று அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதிரை ஆதினம் அருணாச்சல … Read more

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் தொடங்கியது

காரைநகர்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் தொடங்கியுள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரைநகரில் ஏலம் விடுவது தொடங்கியது.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி| Dinamalar

புதுடில்லி,-தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ‘டாக்டர் ரெட்டீஸ்’ நிறுவனம், ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது, ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக் கூடிய தடுப்பூசி. இதன் அவசர கால பயன்பாட்டுக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி அளித்தது. இதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார். ஸ்புட்னிக் லைட், நம் நாட்டில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஒன்பதாவது கொரோனா தடுப்பூசி. புதுடில்லி,-தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த ‘டாக்டர் ரெட்டீஸ்’ … Read more

`பிரதமர் ஆசையா, ஆட்சியைத் தக்கவைக்கவா…' – மோடி அரசை சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

அதிரடி அரசியலையும் கே.சி.ஆர் என அழைக்கப்படும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. தடாலடியான பேச்சுக்களால் அவரின் பெரும்பாலான பிரஸ்மீட்கள் சரவெடி ரகம்தான். தான் எதிரியாகக் கருதுபவர்களின்மீது வார்த்தை அம்புகளைத் தொடுப்பதில் கே.சி.ஆரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்கவேண்டும் என மத்திய அரசு சொல்ல, அதற்கு “எந்த முட்டாள் வரியை ஏற்றினார்களோ அவர்கள்தான் குறைக்கவேண்டும்” என்கிற கே.சி.ஆரின் பதிலடி தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் … Read more

Omicron வைரஸ் எலிகளில் இருந்து பரவியதா? சீன விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்

சீன ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் Omicron குறித்து சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். அதில் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன. பின்னர் பல பிறழ்வுகளை கடந்து மீண்டும் இது மனிதர்களுக்கு வந்தது என்பது குறிப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து வெளிவந்துள்ள சில விஷயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் … Read more

இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1374 உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் 3843 உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7621 உறுப்பினர்கள் என 12,838 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.    கடந்த 4-ந் தேதி வரை … Read more