இரவு தூங்குவதற்கு முன் செல்போன் நோண்டுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
செல்போன் இல்லாமல் பலரால் ஒரு நொடி கூட இப்போதெல்லாம் இருக்க முடிவதில்லை. முக்கியமாக இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை நோண்டலாமா? அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து … Read more