கும்ப ராசியில் புதன் அஸ்தமனமாவதால் இந்த ராசிக்காரர்கள் கெடுபலன்களை பெறப்போகிறார்களாம்! இன்றைய ராசிப்பலன்

புதன் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் 16.06 மணிக்கு சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். பின் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிப்பார். அஸ்தமனமாகும் போது நற்பலன்களை விட கெடுபலன்களையே பெறக்கூடும். அந்தவகையில் இன்று நடக்கப்போகும் இந்தப்பெயரச்சியால் கெடுபலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW        மேஷம் ரிஷபம் மிதுனம் … Read more

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத மறுத்த மாணவிகள்

சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என அரசு தடை விதித்தது.   இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.  இந்நிலையில் … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி வெளியீடு

திருமலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளது. அந்தச் சேவைகளை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதியில் இருந்து தொடர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. … Read more

விருதுநகர் அருகே ஆண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 6 பேர் கைது

விருதுநகர்: அப்பைநாயக்கன்பட்டியில் ஆண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு 3வதாக பிறந்த ஆண் குழந்தையை ரூ.45,000-க்கு விற்ற அண்ணாமலை- அம்பிகா கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விலைக்கு வாங்கிய சுந்தரலிங்கம் – கோமதியும் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி பாடதிட்டத்தில் பகவத் கீதை: குஜராத் அரசு அறிவிப்பு| Dinamalar

காந்திநகர் : குஜராத்தில் உள்ள பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடதிட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படுவதாக, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள இம் மாநிலத்தில், பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.இதில் கல்வி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது மாநில கல்வி அமைச்சர் ஜீது வகானி கூறியதாவது: பகவத் … Read more

புதுச்சேரி, கேரளா-விடப் பின்தங்கிய தமிழ்நாடு.. பட்ஜெட்டில் சரி செய்யப்படுமா..?!

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழக அரசு பள்ளிகளில் 18 சதவீதம் மட்டுமே இணைய இணைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவை விடவும் பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 80 சதவீத பள்ளிகளில் செயல்படும் கணினிகள் இருந்த போதிலும் அரசுப் பள்ளிகளில் மோசமான இணைய இணைப்பு இருக்கும் காரணத்தால் கணினிகளை முழுமையாக இயங்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் மாநிலங்கள் மத்தியில் பெரிய வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது எனக் கல்வி … Read more

“பியூட்டி பார்லர் வேலையை விட்டுடு..!” – மனைவி முகத்தில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திய கணவன்

புதுச்சேரி, வில்லியனுாரை அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கணேசன் – அழகுமீனா தம்பதியினர். கணேசன் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரின் மனைவி அழகுமீனா சின்னவாய்க்கால் தெருவில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலை ஏனோ கணேசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலைக்குப் போகக் கூடாது என்று அழகுமீனாவிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார் கணேசன். இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் பியூட்டி … Read more

சிக்கலில் சிக்கிய சென்னை அணி – ஐபிஎல் தொடரை நினைத்து ரசிகர்கள் கவலை

நடப்பாண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை அணியில் பரிதாபமான சூழல் நிலவுவதாக முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பு சாம்பியனான சென்னை அணி சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது. எப்போதும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் … Read more

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.?

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.? மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மகா லட்சுமி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை விஷ்ணு மணந்த புராணக் கதை இதோ. இறவா வரத்தின் மீதான ஆவல்: முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை இருக்கின்றன.  இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள். தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி பிரம்மனிடம் முறையிட்டனர். ஆனால் அவரோ நானும் திரை … Read more

23 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து … Read more