பி.எப்., பங்களிப்புக்கு வரி: சட்ட விதிகள் அறிவிப்பு| Dinamalar
புதுடில்லி : கடந்தாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரி விதிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ‘தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பங்களிப்புக்கு வரி விதிக்கப்படும். அரசு பணியில் உள்ளோருக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பங்களிப்புக்கு வரி விதிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. இது, நடப்பு 2021 – 2022 நிதியாண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது. இதை செயல்படுத்தும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. … Read more