கொரோனாவுக்கு உலக அளவில் 57,42,987 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 57,42,987பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 39,12,56,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31,01,52,337 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,820 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் : பிரச்சனை முடிக்க இதுதான் வழி.. வங்கிகளின் பலே ஐடியா..!

இந்திய ரீடைல் சந்தையில் மகிப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் டீல்க்கு அமேசான் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் மாத கணக்கில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வருகிறது. இந்நிலையில் பியூச்சர் குரூப் பெற்ற கடனுக்குத் தவணையைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. தவணையைத் தெலுத்த முடியாத காரணத்தால் வங்கிகள் பியூச்சர் குழும நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து, நிறுவனம் பெற்ற கடனை வாராக் கடனாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. 20 … Read more