உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா; சுகாதாரத்துறை| Dinamalar

புதுடில்லி: மற்ற நாடுகளை விட இந்தியா ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மற்ற உலக நாடுகளை விட ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் 15 முதல் 17 லட்சம் ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவான நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். புதுடில்லி: மற்ற நாடுகளை … Read more

பலே பாண்டியா.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் சொன்னபடி தனது 9 டிரில்லியன் டாலர் பேலென்ஸ் ஷீட்டை சரி செய்யத் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 0.25 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தனது பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் விரைவில் வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஆசிய … Read more

உக்ரைன் போர்: சர்வதேச நீதிமன்ற உத்தரவு… ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை சேர்ந்த நீதிபதி!

உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. மேலும் போர் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டது. அதில் ரஷ்யாவுக்கு எதிராகப் பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா … Read more

சில உத்தரவாதங்களுக்கு இரு தரப்பும் சம்மதம்! உக்ரைன் – ரஷ்யா போரில் விரைவில் தீர்வு… முக்கிய தகவல்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். நோட்டோவில் உக்ரைன் விரும்பிய நிலையில் அதை எதிர்த்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் திகதி, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்தனர். குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் உக்ரைன் மீதான தாக்குதல்களை துவங்கினர். ரஷ்யா – உக்ரைன் இடையிலான இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு … Read more

ஒரே பதவியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்! மத்தியஅரசு கொள்கையை உறுதிபடுத்தியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும்  ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மத்தியஅரசு கொள்கையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியில் இருந்த மாறுபாடு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய,  முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு  ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கையை அமல்படுத்தியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்க போடப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் … Read more

மரியுபோல் நகரில் பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டர் மீது குண்டு வீச்சு

கிவ்: உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 22-வது நாளாக நீடிக்கிறது. தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷியா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது. மேலும் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷிய படைகள் தடுத்து வருவதாக … Read more

சென்னை போக்குவரத்துத் துறை துணை ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு

சென்னை: பதவி உயர்வுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை போக்குவரத்துத் துறை துணை ஆணையர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எழிலகத்திலுள்ள போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் அறையில் 14-ம் தேதி ரூ.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். 

ஒரு வாரத்திற்கு ரூ.6000 கோடி சம்பாதிக்கும் அதானி.. ஷாக்கான அம்பானி..!

இந்திய சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மத்தியில் யார் இந்தியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையை அடைவது என்பதில் பெரும் போட்டி உள்ளது. 2022ஆம் ஆண்டில் சில நாட்கள் முகேஷ் அம்பானியின் முதல் இடத்தைக் கௌதம் அதானி கைப்பற்றியது மட்டும் இல்லாமல் உலகப் பணக்காரர்களின் டாப் 10 பட்டியலிலும் நுழைந்தார். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் 2021ஆம் … Read more

துர்காவின் பழநி சென்டிமென்ட் முதல் அமைச்சர் கோட்டாவுக்கு மோதும் நேரு, அன்பில் வரை… கழுகார் அப்டேட்ஸ்

மாஜிக்களை நெருங்கும் அமலாக்கத்துறை!குவாரி தொழிலில் முதலீடு… சமீபத்தில் வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய கிராவல் குவாரி பிரமுகரை விசாரணை வளையத்தில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. முதற்கட்ட விசாரணையின்போது, “கடந்த ஆட்சியில் கோலோச்சிய மணியான முன்னாள் அமைச்சரும், வடமாவட்ட முன்னாள் அமைச்சரும் என் மூலமாக குவாரில் தொழிலில் பெரும் முதலீடு செய்திருக்கிறார்கள்” என்ற தகவலைக் கக்கியிருக்கிறார் அந்த குவாரி பிரமுகர். இந்தத் தகவலை டெல்லிக்கு நோட் போட்டுவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கிறதாம் அமலாக்கத்துறை. டெல்லி சிக்னல் காட்டிவிட்டால், அந்த இரண்டு முன்னாள் மாண்புமிகுக்களுக்கும் … Read more