விமான நிறுவனங்கள் தந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் : மத்திய அமைச்சர்
டில்லி விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் குழந்தை பிறந்தவுடன் விடுமுறை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார். தற்போது ஆண்களுக்கும் மகப்பேறு காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும் என ஆண் ஊழியர்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு வலு சேர்ப்பது போல் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா “ஆண்களும் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும் பொறுப்பில் ஆண்களும் பங்கேற்க வேண்டும்.குறிப்பாக விமான நிறுவனங்கள் பெண்களுக்கு ஆரோக்கியமான பணியிட சூழலை உருவாக்குவதில் … Read more