ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது துவக்கம்| Dinamalar
புதுடில்லி:இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், ஐ.ஓ.சி., எனப்படும் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.இதனால், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந் நிலையில், சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே அதிக … Read more