ரஷ்ய தாக்குதலில் கையை இழந்த உக்ரேனிய சிறுமி.. வார்த்தைகளில் வெளிப்படுத்திய துயரம்
ரஷ்ய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உக்ரேனிய சிறுமி ஒரு கையை இழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாஷா என்ற 9 வயது உக்ரேனிய சிறுமி, கடந்த வாரம் கடுமையான மோதலுக்கு மத்தியில் கீவ் புறநகரான Hostomel நகரிலிருந்து அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் காரில் தப்ப முயன்றுள்ளார். அப்போது அந்த காரை குறிவைத்து ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சாஷாவின் தந்தை கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து, எப்படியோ தாய், சகோதரியுடன் சாஷா பதுங்கும் இடத்தில் தஞ்சமடைந்துள்ளார். … Read more