முதல் டி20 போட்டி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

லக்னோ: முதல் டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்களை இந்திய அணி எடுத்து இருந்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?| Dinamalar

புதுடில்லி:ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு உள்ளது, இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள், சவால்கள் குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், நிச்சயம் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில், இந்தியா மட்டும் விதிவிலக்கு கிடையாது. சீனாவுக்கு வாய்ப்பு உடனடியாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை சமாளிக்க, மத்திய … Read more

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு

மும்பை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருப்பது வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையான … Read more

அமெரிக்காவால் ரஷ்யா-வை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..!

2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது. ரஷ்யா கற்ற பாடம் இதன் … Read more

“தேர்தல் முக்கியமல்ல… மாணவர்களை மீட்க முன்னுரிமை கொடுங்கள்!" – பிரதமரை வலியுறுத்தும் சசி தரூர்

இன்றுகாலை உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுக்கத் தொடங்கியது. விமான தளங்களை கைப்பற்றியது, உக்ரைன் வீரர்களை கொன்றது என தொடர்ந்து முன்னேறி தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்த பதற்றமான சூழலால், அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் இந்தியாவைச் சேர்ந்த 20,000 மாணவர்கள் அங்குச் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எம்.பி … Read more

புடின் தான் 21ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.. அவர் நிறுத்தாவிட்டால் 3வது உலகப் போர் வெடிக்கும்! உக்ரைன் எம்.பி எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என்றும், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவர் நிறுத்தமாட்டார் என்றும் உக்ரைன் எம்.பி. எச்சரித்துள்ளார். உக்ரைன் எம்.பி Oleksii Goncharenko கூறியதாவது, புடின் தான் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர். 21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் போர், கொலைகள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், குண்டுவீச்சு, ராக்கெட் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. புடின் தற்போது நிறுத்தாவிட்டால், 3வது உலகப்போர் வெடிக்கும். … Read more

137 ரன்களில் இலங்கையை சுருட்டியது- முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

லக்னோ: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல்  20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 44 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து 200 ரன்கள் … Read more

உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை: ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்யா: உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உலக பொருளாதார சீரழிவை ரஷ்யா விரும்பவில்லை என்று புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு?| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனையடுத்து உக்ரைன்மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யா உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று (பிப்.24) இரவு … Read more

உக்ரைன் மீது ரஷியா போர்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி, உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதனிடையே உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும்  ரஷியாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் … Read more