இளைஞர்களுக்கு வாய்ப்பு அமைச்சர் ஈஸ்வரப்பா விருப்பம்| Dinamalar
-நமது சிறப்பு நிருபர்-”மூத்தவர்கள் தங்களின் பதவியை விட்டுத்தர வேண்டும். அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,” என கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஈஸ்வரப்பா, மந்த்ராலயாவில் நேற்று கூறியதாவது:மூத்த அமைச்சர்கள், பதவியை விட்டுத்தர வேண்டும். நாங்கள் பதவியில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை. அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.பா.ஜ.,வை காங்கிரசுடன் ஒப்பிடாதீர்கள். பா.ஜ., சொர்க்கம். காங்கிரஸ் நரகம். இந்த புண்ணிய தலத்தில், காங்கிரஸ் பற்றி பேச வேண்டாம். இங்கு அமர்ந்து சென்றாலும் புண்ணியம் கிடைக்கும்.சித்தராமையா கால்களை, சிவகுமார் துண்டித்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, சித்தராமையா … Read more