சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு – முழு பட்டியல்
டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை இரு பகுதிகளாக, அதாவது இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்தப்படும் என கடந்தஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த … Read more