தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,634 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,634 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 2,296 ஆக இருந்த நிலையில் இன்று 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 37 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 341 … Read more

வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை: பள்ளிக்கல்வி ஆணையம்

சென்னை: வினாத்தாள்கள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வி ஆணையம் கூறியுள்ளது. நாளை நடைபெற உள்ள +2 திருப்புதல் தேர்வுக்கான உயிரியல் பாட வினாத்தாள் கசிந்தது. 10-ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த நிலையில் +2 வினாத்தாளும் கசிந்துள்ளது.

கோவா, உத்தரகாண்ட், உ.பி(2வது கட்டம்) ஓட்டுப்பதிவு நிறைவு| Dinamalar

உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் (2ஆம் கட்டம்) மாநிலங்களின் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கோவா: 75.29 %உத்தரகாண்ட்: 59.37 %உத்தர பிரதேசம் (2வது கட்டம்) 60.44% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் கமிஷன் … Read more

சாமானியர்கள் விரும்பும் அஞ்சலகத்தின் RD திட்டம்.. எப்படி தொடங்குவது.. டெபாசிட்?

பொதுவாக அஞ்சலக திட்டங்கள் என்றாலே சாமானியர்கள் விரும்பும் ஒரு திட்டமாக இருந்து வருகின்றது. குறிப்பாக அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது மிக விருப்பமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஏனெனில் கையில் இருக்கும் குறைவான தொகையினை கூட, இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்ய முடியும். 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! எல்லாவற்றிற்கும் மேலாக சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

`குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் விண்ணப்பம் உண்மையா… போலியா?' – அன்புமணி ட்வீட்

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. … Read more

ரஷ்யாவிற்கு அனைத்து சலுகைகளும் செய்ய தயார்: உக்ரைன் தூதர் அறிவிப்பு!

நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணையும் விருப்பத்தை கிளிவ் மறுபரிசீலனை செய்யலாம் என கூறிய பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko தெரிவித்த கருத்தை திரும்பப்பெறுள்ளார். உக்ரைன் நோட்டோ அமைப்புடன் இணையும் விருப்பத்தை துறந்தால் அது ரஷ்யாவுக்கு மிக பெரிய ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையினால் உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய வேண்டுகோளுக்கு வளைந்து செல்ல வாய்ப்பு … Read more

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு  2000க்கும் கீழ் இறங்கியது – 13/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்   இன்று தமிழகத்தில் 95,750 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,33,91,539 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,932 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 7,365 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,64,013 பேர் குணம் அடைந்து … Read more

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது- ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர். பாடல் வெளியான 10 நிமிடங்களில் … Read more

மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலையை கருதி சிறப்பு நேர்வாக ரூ.3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் நினைவு நாள் : உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி| Dinamalar

புதுடில்லி : 2019 பிப்., 14ல், ஜம்மு – காஷ்மீரின் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம், ‘சர்ஜிகல்’ ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தி, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலின், மூன்றாம் … Read more