லண்டனில் விவாத பொருளான ஜோடியின் திருமணம்! இப்படி செய்யலாமா மாப்பிள்ளை? வெளியான வீடியோ

பிரித்தானியாவில் மணமகன் அணிந்த திருமண ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வின் பின்னணி வெளியாகியுள்ளது. லண்டனில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் வெந்நிற திருமண உடையில் தேவதையாய் ஜொலிக்கிறார், அருகில் இருக்கும் மணமகன், ஏதோ கல்யாண திகதியை மறந்துவிட்டு கடைசி நேரத்தில் ஓடிவந்தவர் போல மோசமான கேஷ்வல் உடையில் நின்றிருக்கிறார். அதே உடையில் மணப்பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நடைபெறும் வீடியோ சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்துள்ளது. அந்த வீடியோ டிக்-டாக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்ட போதும், … Read more

படுக்கையறையில் மென்மையாக நடந்துகொள்வதே நீண்ட ஆயுளின் ரகசியம் : ஜப்பானிய காம சூத்திரம்

ஜப்பான் அரச குடும்பமும் அதன் மருத்துவர்களும் ஓரியண்டல் எனும் கிழக்காசிய மருத்துவத்தை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பொக்கிஷமாக காத்துவருகின்றனர். இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டெனிஸ் நோபல் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது : இந்தியா, சீனா, கொரியா மற்றும் வேறு சில இடங்களில் இருந்து பெறப்பட்ட மூலங்களைத் தொகுத்து ‘மருத்துவ மருந்துகளின் இதயம்’ என்ற பெயரில் 30 பகுதிகளைக் கொண்ட மருத்துவ பொக்கிஷத்தை டோக்கியோ அரண்மனையில் உள்ள காப்பகத்தில் பாதுகாத்து வருகின்றனர். இதில் பல அசல் … Read more

வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43). தி.மு.க. நிர்வாகியான இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக முத்தையா அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த அவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் முத்தையா மற்றும் கட்சியினர் காலை முதலே தீவிர பிரசாரத்தில் … Read more

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக்: பள்ளிக்கல்வித்துறை விசாரணை

திருவண்ணாமலை: 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது பற்றி பள்ளிக்கல்வித்துறை விசாரணையைத் தொடங்கியது. திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணையை தொடங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் … விபத்துகள் குறைந்து உயிரிழப்பும் கணிசமாக வீழ்ச்சி| Dinamalar

பெங்களூரு : அனுபவமிக்க ஓட்டுனர்களை நியமித்தது, எச்சரிக்கையாக பஸ் ஓட்டுவது குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது போன்ற பல நடவடிக்கைகளால், பி.எம்.டி.சி., பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்ள அரசு பஸ் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான பி.எம்.டி.சி., பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஓட்டுனர்களின் அலட்சியம், அதிவேக பயணம் போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பும் அதிகரித்தது. இதன் காரணமாகவே, பி.எம்.டி.சி., … Read more

ஐதராபாத் அருகே ராமானுஜரின் தங்க திருவுருவச் சிலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்

ஐதராபாத்,  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் முச்சிந்தல் கிராமத்தில் உள்ள ஜீவா ஆசிரமத்தில், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மிகப் பெரியவர் ராமானுஜரின் புகழைப் போற்றும்விதமாக சமத்துவ சிலை வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 120 கிலோ தங்கத்தில் ராமானுஜரின் திருவுருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. சமத்துவ சிலை வளாகத்தின் உள் கருவறைப் பகுதியில், பரந்த தியான மண்டபத்தை நோக்கியதாக இச்சிலை அமைந்திருக்கிறது. பக்தர்கள் இந்த தியான மண்டபத்தில் அமைதியாக தியானத்தில் ஆழலாம். கி.பி.1017-ம் ஆண்டில் தமிழகத்தில் பிறந்த ராமானுஜர், … Read more

IPL Auction 2022: எல்லைச்சாமி சிஎஸ்கேவுக்கு இல்லை சாமி… டு ப்ளெஸ்ஸி இல்லாத சென்னை, இனி எப்படி?!

பொதுவாக, தன்னுடைய அணியைச் சேர்ந்த வீரர் என்பதை ஒட்டி ஏற்படும் வீரர்களுடனான ரசிகர்களின் மனநெருக்கம், சமயத்தில் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கும். தங்களது அணியில் அவர்களுடைய எழுச்சியினை, சாதனையை, அணிக்கு அவர்கள் ஈட்டித் தந்த பெருமையினை, புல்லரிக்க, கண்கள் வேர்க்கக் கொண்டாடி, அணுஅணுவாய் ஆராதித்தவர்களுக்கு, அவர்களை வேறு அணிக்குள் பொருத்திப் பார்க்க வேண்டிய சூழல் வரும் போது, அது ஆறாத வலியினை நெஞ்சினில் ஏற்படுத்தும். ஏறக்குறைய இருபது ஆண்டுகள், இணைந்து பயணித்த பார்சிலோனைவை விட்டு மெஸ்ஸி வெளியேறிய போது, … Read more

மீண்டும் அரங்கேறிய இலங்கையருக்கு நடந்தது போன்ற ஒரு பயங்கரம்! கொல்லப்பட்டவரின் புகைப்படம் வெளியானது

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற அதே பாணியில் கும்பலால் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ள ஜுங்லா டீரா கிராமத்தை சேர்ந்த பலரும் கடந்த சனிக்கிழமை அன்று தொழுகை முடிந்து வந்த நிலையில் நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத்தினார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த நபரை சுற்றி வளைத்து அடித்து துவைத்தனர், இதோடு மரத்தில் கட்டி … Read more

இன்று காலை ஏவப்பட்ட பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் சென்னையில் தெரிந்தது

ஸ்ரீஹரிகோட்டா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இன்று காலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த ராக்கெட் மூலம் இ ஓ எஸ் 04 என்னும் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது/   இந்த ராக்கெட் சென்னையில் தெரிந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த செயற்கைக் கோள் மூலம் புவி கண்காணிப்பு, ராணுவ  பாதுகாப்பு ஆகிய … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி: தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

சென்னை : தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது. தற்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் உள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பி உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று, … Read more