பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு

டோக்கியோ:  ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள  கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.  சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம்  காணாமல் போனது. இதையடுத்து அதை தேடும் பணிகளை ஜப்பான் முப்படைகளும் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையினரால் ஒரு உடல் கண்டு பிடிக்கப் பட்டதாக ஜப்பான் … Read more

அரசியலுக்கு பயன்படுத்தப்படுமோ என மாநிலங்கள் தயக்கம்| Dinamalar

புதுடில்லி : ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும், பிரதமர் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதற்காக, உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள ரேஷன் கார்டு விபரங்கள் மற்றும் பயனாளிகளின் ஆதார் விபரங்களை மத்திய அரசு கோரியுள்ளது. ‘நிடி ஆயோக்’ ‘அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு அதை பயன்படுத்தலாம்’ என, அச்சப்படும் பெரும்பாலான மாநில அரசுகள், அந்த தகவல்களை தர மறுத்துள்ளன.நாடு முழுதும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் … Read more

ரூ.1 கோடி சம்பளமா.. காதலர் தினத்தில் கூகுளில் காலடி வைக்கும் சம்ப்ரிதி.. !

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரம், தேவைக்காக வேலை தேடி அலைகின்றனர். பல லட்சம் பேர் இண்டர்வியூவில் கலந்து கொள்கின்றனர். எனினும் இவர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்தமான வேலை அமைகின்றதா? என்றால் நிச்சயம் இல்லை. வேலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பலரும் தங்களது வேலையினை செய்து கொண்டுள்ளனர். நம்மில் எத்தனை பேர் தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்கின்றனர். நிச்சயம் ஓரு சிலரே இருப்பர். சிலர் பிடிக்காவிட்டாலும் குடும்ப நலன் கருதி வேலையை விடாமல் தொடர்ந்து … Read more

இன்றைய ராசி பலன் | 14/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

சிறுமிக்கு வலை விரித்த இந்திய மாணவர்: பொறி வைத்து பிடித்த லண்டன் அதிகாரிகள்

இந்தியாவின் கேரள மாநிலத்து மாணவர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் பிரித்தானியாவில் கைதாகியுள்ளார். கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது மாணவரே குறித்த வழக்கில் லண்டன் பொலிசாரால் கைதானவர். குறித்த இளைஞர் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான 14 வயது சிறுமியிடம் உறவுக்கு கோரியுள்ளார். ஆனால், சிறார் துஸ்பிரயோகங்களை தடுக்க, பொலிசார் உருவாக்கிய பொலி சமூக ஊடக கணக்கு அது என குறித்த மாணவருக்கு தெரியாமல் போயுள்ளது. அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி லண்டனில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மீஞ்சூரில் 118 நாற்காலிகள் பறிமுதல்

மீஞ்சூர் மீஞ்சூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்த 118 நாற்காலிகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்/. வரும் 19 ஆம் தேதி தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பறக்கும் படையினர் தீவிரமாக வேட்டை நடத்தி வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர. சென்னையை அடுத்த மீஞ்சூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுவதால் அங்கு … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: 7-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை சிட்டி

கோவா: 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின.  மும்பை சிட்டி அணி சார்பில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார்.  இதையடுத்து மும்பை சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  இது மும்பை சிட்டி … Read more

மாஜி அதிகாரிக்கு ரூ.3 கோடி அபராதம்| Dinamalar

மும்பை:என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் முக்கிய பதவிக்கு அதிகாரியை நியமித்ததில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, தேசிய பங்கு சந்தை மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகள் இருவருக்கு, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு அபராதம் விதித்துள்ளது. விதிமுறைகள் மீறல் என்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ரவி நரேன் என்பவர் 1994 – 2013 வரை பதவி வகித்தார். இவருக்கு … Read more

LIC IPO-வுக்கான ஆவணங்கள் செபியிடம் சமர்பிப்பு.. விரைவில் குட் நியூஸ் வரலாம்..!

நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யின் பொது பங்கு வெளியீடு (IPO) விரைவில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பாப்புகள் நிலவி வருகின்றது. இதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏற்கனவே இதற்கான அனுமதியினை IRDAI அனுமதி கொடுத்துள்ளது. 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! இதற்கிடையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு செபிக்கு (SEBI) விண்ணப்பித்துள்ளது. எதிர்பார்ப்பு இதன் மூலம் 5% பங்குகளை விற்பனை செய்யலாம் என … Read more

“நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடக்கிறது, பாஜக ஹிஜாபோடு நிற்காது…" – மெகபூபா முப்தி

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், இந்திய அளவில் பெரும் சர்ச்சையானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஹிஜாப் விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக மாற்ற வேண்டாம்’ எனக் கூறி, இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை … Read more