புளிய இலை Malaria நோயை குணப்படுத்துமா? எப்படி பயன்படுத்துவது? வாங்க தெரிந்து கொள்வோம்

புளி என்பது ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு தாவரமாகும். இந்த புளியம் மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால் புளியம்பழத்தை காட்டிலும் புளிய இலையின் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தவை. புளியின் கலவையை உட்கொள்வது உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இவை உதவுகிறது. சரி வாங்க இதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..  … Read more

ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகள் தலையீடு தேவையற்றது! இந்தியா பதிலடி…

டெல்லி:  கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான்  உள்பட வெளிநாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.  எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் உங்களின் தலையீடு தேவையற்றது என கறாராக தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் மாணாக்கர்களிடையே சாதி மத வேறுபாடு எழக்கூடாது என்ற வகையில் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஒரு தரப்பினர் ஏற்க மறுத்தது சர்ச்சையானது. கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு  அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து … Read more

புரோ ஹாக்கி லீக் – இந்தியாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

போட்செஃப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸை எதிர்கொண்டது. ஏற்கனவே முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பிரான்சை 5-0  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்து.  நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்க தவறினர்.  ஆட்டத்தின் முடிவில் 2-5 … Read more

வகுப்பறை பற்றாக்குறை: எம்.எல்.ஏ., நடவடிக்கை| Dinamalar

புதுச்சேரி : வம்பாகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவிய வகுப்பறை பற்றாக்குறையை தீர்க்க அனிபால் கென்னடிஎம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம், தஷ்ணாமூர்த்தி அரசு நடுநிலை பள்ளி வகுப்பறைகளில் பொதுமக்களுக்கு வழங்க குடிமைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் வரண்டாவில் அமரந்து பயிலும் சூழல் நிலவியது.தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, பெண் கல்வி துணை இயக்குனர் நடன சபாபதியை நேரில் சந்தித்து, வாம்பாகீரபாளை யம் பொதுமக்களுக்கு அரிசிவிநியோகம் செய்து முடிக்கும் வரை … Read more

நவம்பர் 7-ந்தேதியை நாடு முழுவதும் மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

மும்பை,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்து உள்ளார். நேற்று அவர் சட்ட மேதை அம்பேத்கரின் சொந்த ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாதாவே கிராமத்திற்கு சென்றார். அங்கு ஜனாதிபதி, அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்தார். மேலும் அம்பேத்கர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:- 1900-ம் ஆண்டு அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நாளை நினைவுகூறும் வகையில் மராட்டியத்தில் நவம்பர் 7-ந்தேதி மாணவர் தினமாக … Read more

பங்குச்சந்தை பக்கம் வரக்கூடாது.. அனில் அம்பானிக்கு தடை.. செபி திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்..!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஒரு காலத்தில் முகேஷ் அம்பானியை ஓரம்கட்டிவிட்டு முந்தி ஓடிய அவருடைய சகோதரர் அடுத்தது தோல்விகளையும், சரிவுகளையும் எதிர்கொண்டு வரும் காரணத்தால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார். ஒருபக்கம் அனில் அம்பானி தலைமை வகிக்கும் அனைத்து வர்த்தகமும் மோசமான நிலையை அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் அனில் அம்பானி நிறுவனத்திற்காக வாங்கிய கடனை கூடத் திருப்பிச் செலுத்த முடியாமல் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்தக் கடுமையான சூழ்நிலையில் செபியின் புதிய … Read more

இன்றைய ராசி பலன் | 13/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

இறுகும் ரஷ்ய- உக்ரைன் விவகாரம்… புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அமெரிக்க வெள்ளைமாளிகையின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொலைபேசி உரையாடலுக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் முதல் முறையாக இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் சாத்தியம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதன் அடுத்த நாள், … Read more

தமிழ்ப் பெண்ணை கரம் பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மாக்ஸ்வெல்… இணையத்தில் வைரலான பத்திரிக்கை…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மாக்ஸ்வெல் தமிழ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த வினி ராமனை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணம் தள்ளிப் போனது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. … Read more

புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸை வீழ்த்தியது தபாங் டெல்லி

பெங்களூரு: 8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில்  32-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி லீக் புள்ளி பட்டியலில்  2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில்  யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் 37-27 … Read more