தமிழகத்திலேயே முதன்முறையாக 2 மாநகராட்சி மேயர்களை பெறப்போகும் தஞ்சை மாவட்டம்

தஞ்சாவூர்: தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 22-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. தொடர்ந்து அடுத்த மாதம் 4-ந் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 மேயர், 2 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதாவது தமிழகத்தில் … Read more

பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

விருதுநகர்: மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால்  அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த 10-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

அடுக்குமாடி இடிந்து இருவர் உயிரிழப்பு| Dinamalar

குருகிராம்: ஹரியானா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குருகிராம் பகுதியில், செக்டார் 109ல் ‘சின்டெல்ஸ் பாரடைசோ’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஆறாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் புதுப்பிக்கும் பணி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. … Read more

டிசிஎஸ், இன்போசிஸ்-ல் பிரஷ்ஷர்களுக்கு 7.3 லட்சம் ரூபாய் சம்பளம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!

இந்திய ஐடி துறையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் நிலையில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக வழக்கத்தை விடவும் அதிகமான பிரஷ்ஷர்கள் அதாவது , கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகளைத் தேர்வு செய்து பணியில் அமர்த்தி வருகிறது. தற்போது இதைவிடவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரஷ்ஷர்களுக்குப் பொதுவாக இந்த ஐடி நிறுவனங்கள் 2.2 முதல் 3.75 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தை அழிக்கும் நிலையில் இந்தியாவின் மகிப்பெரிய ஐடி … Read more

வேலூர் மாநகராட்சி: பரபர தேர்தல் களம்… முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்!

வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்யாமலேயே வேலூர் மாநகராட்சியிலிருக்கும் இரண்டு வார்டுகளில் போட்டியின்றி வெற்றிபெற்றிருக்கிறார்கள் தி.மு.க வேட்பாளர்கள். 7-வது வார்டில், தி.மு.க வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜாவை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற போட்டி வேட்பாளர்களும் வாபஸ் பெற்றுக்கொண்டதால், தி.மு.க வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி வெற்றிபெற்றார். அதேபோல, 8-வது வார்டிலும் எதிரணி வேட்பாளர்களின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால், தி.மு.க வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார். இந்த 2 வார்டுகளைத் … Read more

நடுவானில் நடந்த திகில் சம்பவம்.. ஜன்னலில் இருந்து எட்டி பார்த்த ராஜ நாகம்! பதறிப்போன விமானி செய்த காரியம்

மலேசியாவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாம்பு ஒன்று இருந்ததையடுத்து அந்த விமானம் உடனே தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூரை நோக்கி சென்றது. அப்போது பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதனால் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாவாவில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், புறப்பட்டு சில மணி நேரத்திலேயே பயணிகளின் … Read more

12/02/2022: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 50,407 பேர் பாதிப்பு 804 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 50,407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன்,  804 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில்,  50,407 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,600 குறைவு. நேற்று 58,077 ஆக இருந்த நிலையில் இன்று 50,407 ஆக குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக உள்ளது. கடந்த … Read more

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- … Read more

தஞ்சையில் மஹர்நோன்பு சாவடி பகுதில் 2 வீடுகளில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: கீழவாசல் அருகே மஹர்நோன்பு சாவடி பகுதில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் 2 வீடுகளில் சோதனை நடத்தினர். புழல் சிறையில் இருக்கும் கிலாபத் அமைப்பு தலைவர் மண்ணை பாபு அளித்த தகவலின் பேரில் முகமது யாசின், அப்துல் காதர் அகமது ஆகியோர் வீடுகளில் சோதனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு குறைகிறது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,407 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,407 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 1,36,962 பேர் குணமடைந்துள்ளனர். 804 பேர் உயிரிழந்தனர்.தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 6வது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.இதனால், இந்த வைரஸ் காரணமாக … Read more