ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..!

தென் இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் ப்ரோமோட்டர்களாக இருக்கும் கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவியான காவேரி கலாநிதி ஆகியோர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோரை மீண்டும் சம்பள உயர்வுடன், உயர் நிர்வாகப் பதவியில் உட்கார வைக்க முடியாது என்று சன் டிவி பங்கு முதலீட்டாளர்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2 மாதத்தில் 2 … Read more

யமஹா பொங்கல் திருநாள் சலுகைகளை அறிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனம், தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு சலுகைகளை இன்று அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஜனவரி மாதம் 31 வரை செல்லுபடியாகும். இந்தியாவில் கிடைக்கும் யமஹாவின் 125cc ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல், 150cc FZ மாடல் மற்றும் 155cc YZF-R15 V3 மாடல் ஆகியவற்றில் தற்போது சலுகைகள் பொருந்தும். தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே: ஃபேசினோ 125 Fi ஹைப்ரிட் … Read more

பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையர் வழக்கு: விசாரணை லாகூருக்கு மாற்றம்

பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையரான தொழிற்சாலை மேலாளர் பிரியந்த குமாரவை அடித்துக் கொன்றது தொடர்பான விசாரணையை குஜ்ரன்வாலாவில் இருந்து லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. சியால்கோட் தொழிற்சாலையில் இருந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கை வாதிட சிறப்பு வழக்கு விசாரணை குழு (SPT) நியமிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் புஞ்சாபி மாநிலத்தில், சியால்கோட்டில் உள்ள ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸில் தொழிற்சாலை மேலாளராகப் பணிபுரிந்து வந்த பிரியந்த குமார தியவதன, கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

வேட்பாளர் தற்கொலை: காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு…

காஞ்சிபுரம் : வேட்பாளர் தற்கொலை காரணமாக காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த12,838 வார்டுகளுக்கு நடைபெற உள்ளது. இதில் சில வார்டு தேர்தல்கள் ஒத்தி … Read more

அகமதாபாத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

அகமதாபாத்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தன. முதல் ஒருநாள் … Read more

விவசாயிகள் விதை பரிசோதனை செய்யலாம்: அலுவலர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள், காய்கறிகளின் விலையை கருத்தில் கொண்டு அவர்கள் சாகுபடி செய்யும் காய்கறிகளின் விதைகளையே மீண்டும் சாகுபடி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் மற்றும் கீரைகளில் 100 கிராம் விதையையும், தர்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய் மற்றும் பாகல், புடலை, பீர்க்கன்காய் ஆகியவை 250 கிராம் விதையையும் சேகரித்து விதை பரிசோதனை அலுவலர், விதை … Read more

உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!

லக்னோ, உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் … Read more

பெங்களூர் நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ்.. ஆட்டோமொபைல் துறைக்குள் என்டரி..!

இந்தியாவில் கிளீன் எனர்ஜி துறையில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமம் 75,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தை வடிவமைத்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் எப்படி நிறுவனத்தையும், நிறுவனப் பங்குகளையும் கைப்பற்றி வர்த்தகத்தைக் குறைந்த காலகட்டத்தில் விரிவாக்கம் செய்ததோ அதே முறையைத் தற்போது கிளீன் எனர்ஜி துறையிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. இதுமட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் ஆட்டோமொபைல் துறையில் இறங்கும் மிக … Read more

டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி முன்பதிவு ஆரம்பம்

டியாகோ மற்றும் டிகோர் என இரண்டிலும் CNG மாறுபாட்டை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடுவதனை டீசர் வாயிலாக உறுதி செய்துள்ளது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பில் அல்லது மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதிகபட்சமாக 85bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி … Read more