குடிபோதையில் பிரதமர் பேசியதை கூட மறந்துபோன எம்.பி.! போட்டுக்கொடுத்து சர்ச்சையை கிளப்பிய மனைவி..

பிரித்தானிய எம்.பி ஒருவரின் மனைவி, தனது கணவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் போனில் பேசும்போது தன்னையே மறந்துபோகும் அளவிற்கு குடிபோதையில் இருந்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ஜானி மெர்சர் (Johnny Mercer) இங்கிலாந்தின் பிளைமவுத் மூர் வியூவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) அன்று, மிகவும் குடிபோதையில் இருந்ததாக அவரது மனைவி ட்வீட் செய்துள்ளார். இது சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. ஜானி … Read more

அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்” : போஸ்டர் வெளியிட்டார் துல்கர் சல்மான் !

வியாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரா.கார்த்திக் இயக்க அசோக்செல்வன் நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்”. ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக், “நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது” என்றார். இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்டரை … Read more

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே இலங்கை கடற் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் டெல்லியில் நேற்று  மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  இதனிடையே, … Read more

பிப்-08: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வங்கிகள் தனியார் மயமா? மத்திய அமைச்சர் பதில்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என, மத்திய அமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார். பார்லிமென்டில் நேற்று இவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் … Read more

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை- ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து  காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின்  பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை.  … Read more

கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் கோலியை கேப்டன் ரோஹித் சர்மா அலட்சியப்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.    இப்போட்டியில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். கேப்டன் பதவி இல்லாமல் ரோஹித் ஷர்மா தலைமையில் விராட் கோலி … Read more

சென்னையைச் சேர்ந்த எனக்கு சிஎஸ்கே வில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு  : தினேஷ் கார்த்திக்

சென்னை தாம் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது . இந்த ஏலத்தில் மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரைப் … Read more

மீண்டும் நீட் விலக்கு மசோதா – இன்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்

சென்னை: தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.  அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில்  8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை … Read more