சென்னை மாநகராட்சி தேர்தல்: 200 வார்டுகளுக்கு 3 திருநங்கைகள் உள்பட 3,456 பேர் வேட்புமனு தாக்கல்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி … Read more