முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..!
கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்றத்தினை கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,1,51,456.45 கோடி ரூபாய் அதிகரிப்புள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனம் டாப் கெயினராக உள்ளது. எனினும் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி டாப் லூசர்களாக உள்ளன. இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1444.59 புள்ளிகள் அல்லது 2.52% ஏற்றம் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. … Read more