தங்க நிற போர்வையில் கொண்டுவரப்பட்ட Rayan-ன் சடலம்! கலங்கவைக்கும் புகைப்படங்கள்
மொராக்கோவில் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன், சடலமாக மீட்கப்பட்டபோது தங்க நிற ஆடையால் போர்த்தப்பட்டு கொண்டுவரப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி பார்ப்பவர்களின் மனதை கலங்க வைக்கின்றன. Source link